கடன் சுமை குறைய செய்ய வேண்டியவை !

Spread the love

கடன் சுமை குறைய செய்ய வேண்டியவை ! இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலுமே கடன் சுமையானது பெரிய அளவுல பாதித்துக் கொண்டிருக்கின்றது எல்லோருக்கும் கடனை விரும்பி வாங்குவது கிடையாது

ஒரு சிலர் அனாவசிய செலவிற்காக வாங்கி துன்பப்படுவாங்க.

வேறு வழியா இல்லாமல் மருத்துவ செலவு குடும்ப செலவு கல்வி செலவு என செலவுகளை சமாளிக்க வழி தெரியாமல் கடன் வாங்கி சிக்கிக் கொண்டவர்கள் ஏராளம்.

இந்த சிக்கலில் தவித்தவர்கள் எல்லாம் மீட்டெடுக்கக்கூடிய கண்கண்ட தெய்வமாக விளங்குவதால் தோரண கணபதி வழிபாடு முக்கியமான ஒன்று அப்படியே சொல்லப்படுது

கணபதி வழிபாடு கைமேற் பலன் கொடுக்கும் என்ற வார்த்தையை பெரும்பாலும் அனைவரும் கேள்விப்பட்டது உண்டு.

எந்த ஒரு தெய்வத்தையும் நாம் தேடி சென்று தான் வணங்க வேண்டும். நாம் தேடாமல் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் அமைந்திருப்பது

நமது அருள் அளித்த தெய்வமாக இருப்பது கணபதி இந்தபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்ளின் குணாதிசயம் ! கணபதி நம் மனதார நினைத்து வழிபாடு செய்வதால்

நம்முடைய துன்பங்கள் அனைத்தும் காணாமல் போக செய்துவிடுவார்.

இப்போது கடன் அடைய இந்த தோரண கணபதியை எப்படி வழிபட வேண்டும் அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம்

நம்முடைய கடன்கள் அடைய தோரண கணபதியை நம்ப செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் விஷேசம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவர வழிபடலாம்

இந்த மூன்று தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் தேர்வெடுத்துக் கொள்ளுங்கள் சக்தி தேவையா தனித்திருக்கும் ஆலயங்கள் எல்லாம் தோரண கணபதி விட்டிருப்பார்

இது போன்ற ஆலயங்களை இந்த வழிபாட்டை செய்து வழிபாட்டு கொள்வது ரொம்பவே நல்லது

இந்த தோரண கணபதிக்கு ஆறு வாரங்கள் நெய்திபம் ஏற்றி வழிபாட வேண்டும்.

அத்துடன் இவருக்கு நெய்வேத்தியமாக மாதுளை கொய்யா திராட்சை போன்ற பழங்களப் படைத்து வழங்கினால் மிகவும் விசேஷம்.

இவற்றுடன் தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை https://youtu.be/Q3UwEGCGpVQஉச்சரிப்பது தீராத கடனை தீர்த்து வைக்கும் பரிகாரம் அப்படின்னே சொல்லலாம்

அதுமட்டுமின்றி தோரண கணபதியின் புகைப்படத்தை நம் வீட்டு பாயில் முல்லை நுழையும் இடத்துல வலது புறம் மாட்டி வைத்தால் நம் வீட்டில் இருக்கும்

கடன் சுமை குறைய கரண்ட் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் தோரணம் என்பது நம்முடைய மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தும்

விதமாக கட்டுப்படுத்துவது அப்படியான இந்த தோரண கணபதி வாயில் இருக்கும் பொழுது நம் வீட்டில் இருக்கும்

கடன் தீர ஆண்கள் ஏற்ற வேண்டிய விளக்கு | Kadan theera angal yetra vendiya  vilakku

கடலால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் இங்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழி செய்யவேண்டிய சொல்லலாம்.

குபேரன் நம்மை எதிர்க்க வரும் பகைவர்களை ஒன்று இல்லாமல் செய்யக்கூடியவர் அதை உணர்த்தவே அவருடைய மடில கீரிப்பிள்ளை ஒன்றை வைத்திருப்பார்

விஷ ஜந்துக்களை ஒழித்துக் கட்டக்கூடிய இந்த கீரிப்பிள்ளை போலவே குபேர வழிபடுபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் பகைவர்களை ஒழித்துக் கட்டி மேலும் மேலும் செல்வத்தை நமக்கு அள்ளிக் கொடுப்பார்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *