கடன் சுமை குறைய கொடுக்க வேண்டிய பொருள்

Spread the love

கடன் சுமை குறைய கொடுக்க வேண்டிய பொருள் ! நம்முடைய வாழ்க்கையில கடன் பிரச்சனை அப்படின்றது கட்டாயம் இருக்கும். இந்த கடன் பிரச்சினை எல்லாம் படிப்படியாக குறையனும் அப்படினா அம்மன் கோவிலுக்கு இந்த பொருளை தானமாக கொடுத்தால் போதும்

அது என்ன பொருள் எந்த கிழமையில் கொடுத்தால் கடன் சுமை குறையும் அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம் கஷ்டம் வரும்போதுதான் மனிதர்கள் இறைவன நினைப்பாங்க

சந்தோஷப்படும்போது நினைப்பதே கிடையாது சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி எந்த சூழ்நிலையா இருந்தாலும் இறைவழிபாடு செய்வது நம்ம எப்பவுமே நிறுத்தக்கூடாது.

ஒரு தீபம் போதும் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும் - funglitz.com

நேரம் கிடைக்கிற பொள்ளா கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்யணும் .செவ்வாய்க்கிழமை விரதம் : வாரத்துல ஒரு நாள் இல்லனா இரண்டு நாள் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு செல்வதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கணும்.

நிச்சயமா எந்த கஷ்டமும் எந்த துன்பமும் உங்களை வந்து தொல்லை கொடுக்காது. இதுதான் நிதர்சனமான உண்மை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும் எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம் ஆனா அதிகமா கடன் சுமை இருக்கிறவங்க என்ன செய்ய வேண்டும்

அப்படின்னு கேள்விக்கான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நம்ம தெரிஞ்சுக்க போறோம் அதிகமாக கடன் சுமை இருக்கிறவங்க

11 வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய கடன் சுமை குறைய ஒரு வகையில் தீர்வு கிடைக்கும்

கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!

குரு அம்சம் கொண்ட மஞ்சள் அதாவது விரலி மஞ்சள் இதை பணம் கொடுத்துhttps://youtu.be/fYQEA62s1J0 வியாழக்கிழமை எப்போ நீங்க வாங்கணும். வாங்கிய மஞ்சள் கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தின் படத்தின் முன்போ அல்லது காமாட்சி அம்மன் விளக்குக்கு பக்கத்திலோ, வேறு ஏதாவது அம்மன் பாதங்களிலோ வைத்து விடனும்

விளக்கேற்றி வைத்துவிட்டு மனதார இறைவனை வேண்டி கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யணும் குருவின் அம்சம் பரிபூரணமாக கிடைக்கும்

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வாங்கி வைத்த இந்த மஞ்சளை கொண்டு போய் கோவிலின் அருகில் இருக்கும்

ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு தானமா கொடுத்து விடனும் அம்மனின் ஆசிர்வாதம் கிடைக்கும் அங்கு இருக்கும்

அர்ச்சகர் இடம் இந்த மஞ்சளை கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவாங்க அந்த கோவில் பயன்பாட்டிற்கு அதை பயன்படுத்திக் கொள்வார்கள்

11 வெள்ளிக்கிழமை இப்படி மஞ்சளை கடன் கரைய வேண்டும் என்று வேண்டி அம்மன் கோவில ுக்கு தானமா கொடுத்து வந்தீங்க அப்படின்னா உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும்

இந்த பணம் வந்தால் கடனை திருப்பிக் கொடுத்து விடலாம் இந்த சொத்துவிட்டால் கடனை திருப்பிக் கொடுத்து விடலாம் இந்த கேஸ் ஜெயித்தால் கடனை திருப்பிக் கொடுத்து விடலாம்

வேலை கிடைத்துவிட்டால் கூட கடனை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று நிறைய வேண்டுதல்கள் மனிதர்களுடைய மனதில் இருக்கும்.

அந்த முக்கியமான ஒரு காரியத்தை நடத்த விடாமல் கெட்ட நேரம் வந்து தடுக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *