கடக ராசி ஐப்பசி மாத ராசிபலன்
கடக ராசி ஐப்பசி மாத ராசிபலன் கடக ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
கடக ராசியில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் ஒரு யோகமான மாதமாக அமைந்திருக்கிறது.
இந்த மாதத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறார்
சனி பகவான் நவம்பர் நாலு முதல் வக்ரக நிவர்த்தி அடைய இருப்பதனால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி பார்ப்பது நல்லது
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியாக அமையும்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! சுக்கிரனால் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்
பணியாளர்கள் சிலர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் எடுத்த வேளையில் சில இழுப்பறியான நிலை காணப்படும்
கவனமாக இருப்பது நல்லது சந்திராஷ்டமம் நவம்பர் ஒன்பதாம் தேதி பரிகாரம் திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூசம்: பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் ஒரு யோகமான மாதமாக அமைந்திருக்கிறது
கவனமாக இருப்பது நல்லது உடல் மனரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வேண்டிய வரும் உங்களுக்கு குரு பகவான் வக்கிரகம் அடைந்திருப்பதால் தெளிவில்லாமல் காணப்படுவீர்கள்
அதனால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது மனப்பதட்டம் குழப்பம் இதையெல்லாம் ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை இந்த ஐப்பசி மாதத்தில் உங்களுக்கு ஏற்படும்
உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்
அப்படி மூக்களின் நுழைத்தால் சங்கடங்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் நினைத்த வேளையில் நினைத்த நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள்
இதனால் மற்றவர்களுடைய பாராட்டு கிடைக்கும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த மாதத்தில் பூர்த்தியாகும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது
கடக ராசி உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய முயற்சிக்கு நல்ல ஒரு லாபம்https://youtu.be/QNMm3FsAqxk கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமைந்திருக்கிறது
வரவில் எந்த ஒரு தடையும் இருக்காது வார்த்தையில் நிதானம் தேவை பணவரவில் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
செலவுகள் அதிகரிக்கும் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையை தரும் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
வாழ்க்கை துணையன் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது சந்திராஷ்டமம் நவம்பர் 10ஆம் தேதி பரிகாரம் சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வழிபடுங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீரும்.
ஆயில்யம்: ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது
சூரியனால் அலைச்சலும் உழைப்பிலிருந்து கொண்டே இருக்கும் மூன்றாம் இடத்தில் கேது நெருக்கடியை உண்டு பண்ணுவார்
எந்த ஒன்றையும் ஒரு முறைக்கு இருமுறை கவனமாக யோசித்த பிறகு செயல்படுவது நல்லது மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது சந்திராஷ்டமம் நவம்பர் 11 பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.