கடக ராசி ஏப்ரல் மாத ராசி பலன்
கடக ராசி ஏப்ரல் மாத ராசி பலன் கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் கடினமான மாதமாக அமைந்திருக்கு. உங்களுடைய திறமையை ஒரு சிலர் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கு.
இதுநாள் வரை உங்கள் வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் நீங்க எளிதா எதிலும் செயல்படுவீங்க
மாத ஆரம்பத்துல உங்களுக்கு மனக்கவலை ஏற்படுத்தும் பணம் மற்றும் உடல்நலத்துல ஒரு சிலருக்கெல்லாம் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு
மாத தொடக்கத்தில் உங்களுடைய பத்தாவது வீட்ல குரு மற்றும் புதன் நீங்க ஒரு வெளிப்படையான நேர்மையான மற்றும் அர்ப்பணிப்பு உள்ள தனி நபராக அறியப்படுவீங்க
இது உங்கள் பணி நிலைமையை பெரிதும் ஏற்படுத்தும் . நீங்க உங்க அனுபவத்தை பயன்படுத்தி எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி கிடைக்கும்
கடினமான உழைப்பின் மூலமாகவும் உங்களுடைய அறிவாற்றல் மூலமாகவும் உங்களுடைய புத்திசாலித்தனத்தின் மூலமாகவும் நல்ல ஒரு வேலை கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு.
உங்களுடைய பணி நிலைமையை பெரிதும் ஏற்படுத்துவீங்க உங்கள் அனுபவத்தை பயன்படுத்தி எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பார்ப்பீங்க
புதிதா எதுலையாவது முதலீடு செய்ற மாதிரி இருந்ததனால் இந்த டைம்பனைவெல்லத்தின் பயன்கள். வேண்டாம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க வேண்டிய காலகட்டத்தில் நீங்க இருக்கீங்க
ஏனெனில் சில சிக்கல்கள் எல்லாம் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கு உங்கள் வணிக கூட்டாளர்களான உங்களுடைய நண்பர்களிடம் கவனமாக இருங்க
உங்கள் உறவுகள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கு அதனால் நண்பர்களிடம் பார்த்து பழகுவது ரொம்பவும் நல்லது. குடும்ப சூழல் உங்களுக்கு நன்றாக இருக்கின்றது.
கல்வி சூழல் உங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கு. இதன் விளைவாக உங்கள் மனம் இயல்பாகவே படிப்பை நோக்கி செல்ல தொடங்கும்
இருப்பினும் ஐந்தாம் வீட்டின் அதிபதியான செவ்வாய் மாத தொடக்கத்தில் சனியுடன் எட்டாம் வீட்டிற்கு மாறுவதால் கல்வியில பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு
பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குருவும், புதனும் நான்காம் வீட்டை முழுமையாக பார்ப்பதால் குடும்ப சூழலை சாதகமாக மாற்றி அமைத்தீங்கன்னா
இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையும் தாயார் ஓட உடல் நலத்துல கவனம் செலுத்துங்க இருப்பினும் எட்டாம் வீட்டில் சனியும் செவ்வாயும் உங்கள் இரண்டாம் வீட்டில் முழு அம்சத்துடன் இருப்பதால்
செவ்வாய் உங்கள் மூன்றாம் வேட்டை பார்ப்பதாலும் உடன்https://youtu.be/soWtPFFNlxY பிறந்தவர்களால் ஒரு சில சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் நம்ம கடக ராசிக்காரங்க இருக்கீங்க
எச்சரிக்கையாக இருங்க எந்த ஒரு வீண் வாதங்களுக்கும் செல்லாமல் இருக்கிறது நல்லது. ஐந்தாம் வீட்டின் அதிபதியான செவ்வாய் சனி உடன் எட்டாவது வீட்டில் இருப்பதால் உங்கள் காதல் வாழ்க்கை பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு
உங்கள் காதலியின் நடத்தையில் கொஞ்சம் ஆக்ரோசமாக இருக்கலாம் அதனால் நீங்க ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருப்பீங்க