கடக ராசி பங்குனி மாத ராசி பலன் 2024
கடக ராசி பங்குனி மாத ராசி பலன் 2024 உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் பங்குனி மாதம் முழுவதும் இருக்கிறார்.
குருபகவான் மற்றும் சந்திரனால் பங்குனி மாதம் கடக ராசிக்கு யோகமான பலன்கள் கிடைக்கும் எதிர்பாராத நன்மைகளும் ஏற்படும்.
அதே நேரத்துல ஏற்கனவே கடக ராசிக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. எட்டாம் வீட்டில் செவ்வாயும் இணைவது திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்த முடியாத தாமதம் ஏற்படுத்தலாங்க.
வருமானத்தில் பற்றாக்குறை உண்டாகும் அமைதியும் நிதானமும் பொறுமையும் தேவைப்படும் காலம் இது.
கடக ராசி காரர்களுக்கு பங்குனி மாதம் கிரகங்களின் நிலையை வைத்து கணிக்கும் பொழுது மூன்று கிரகங்கள் ராசிக்கு எட்டா அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்குது.
அதேபோல மூன்று கிரகங்கள் பாகிஸ்தானத்தை குறிக்கும் ஒன்பதாம் கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைவீட்டில் சஞ்சரிக்கும்.
ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குருபகவான் பங்குனி மாதம் முழுவதும் இருக்கிறார்
குருபகவான் மற்றும் சந்திரனால பங்குனி மாதம் கடக ராசிக்கு யோகமான பலன்கள் கிடைக்கும் எதிர்பாராத நன்மைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்குது
அதே நேரத்துல ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குருபகவான் பங்குனி மாதம் முழுவதும் இருக்கிறார்
குருபகவான் மற்றும் சந்திரனால பங்குனி மாதம் கடக ராசிக்கு யோகமான பலன்கள் கிடைக்கும்
எதிர்பாராத நன்மைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்குது அதே நேரத்துல ஏற்கனவே ஜப் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குருபகவான் பங்குனி மாதம் முழுவதும் இருக்கிறார்
குருபகவான் மற்றும் சந்திரனால பங்குனி மாதம் கடக ராசிக்கு யோகமான பலன்கள் கிடைக்கும் எதிர்பாராத நன்மைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்குது
அதே நேரத்துல ஏற்கனவே கடக ராசிக்கு அஷ்டமசனி நடந்து கொண்டிருக்கிறது எட்டாம் வீட்டில் செவ்வாயும் இணைவது திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்த முடியாத தாமதங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
வருமானத்தில் பற்றாக்குறை உண்டாகும் அமைதியும் நிதானமும் பொறுமையும் தேவைப்படும் காலகட்டம் இதுதான்.
உங்கள் ராசிக்கு யோகம் மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான செவ்வாய் மறைந்திருப்பதால் வேலையில் பலவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்வீங்க.
செலவுகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆனால் வருமான உயரவில்லை https://youtu.be/Tvo0X8DpjnEஎன்று கவலை பெரியளவு உங்களுக்கு ஏற்படும்.
அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.
வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறிப்பாக கூட்டுத்தொழில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களால் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
ஏற்கனவே புதன் பகவான் மீன ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வருகிறார். நீச்சம் என்பது வலிமை இழந்த நிலையை குறிக்கும்.
மார்ச் மாத கடைசியில் அதாவது பங்குனி மாதத்தின் நடுவில் வலிமை இழந்த புதன் பகவான் வக்கிரமாகி பின்னோக்கி செல்ல இருக்கிறார்கள்.
இது கடகம் ராசிக்கு மிகவும் சாதகமான மாற்றத்தை கொடுக்கக் கூடியதாக அமையும்.
ஒரு சில தொழில்களில் இருப்பவர்களுக்கு புதனின் வாக்கிரப் பயிற்சி மிகப்பெரிய லாபத்தையும் வளர்ச்சியையும் கொடுக்கக் கூடியதா அமையும்.
90 total views, 1 views today