கடகம் புரட்டாசி மாதம் ராசிபலன்
கடகம் புரட்டாசி மாதம் ராசிபலன் புனர்பூசம் நான்காம் பாதம்; தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு திறக்கப் போகும் அடுத்த 15 நாட்கள் சிறப்பான நாட்களாக அமையும் .
உங்க நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மிகச்சிறந்த தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையக்கூடும்.
உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற சிறந்த நாட்களாக இனிவரும் நாட்கள் உங்களுக்கு அமையும் சமூகத்தில் அந்தஸ்து மேம்பாட்டு காணப்படும்.
பிள்ளைகளால் அதிக லாபம் உண்டாகும் பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் முடிவு கண்டிப்பாக ஏற்படும்
திருமண வயது ஊருக்கு வரன் தேடி வரக்கூடிய சிறந்த நாட்களும் இருக்குமீன ராசி ஆவணி மாத ராசி பலன் புதனின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறைகள் அதிகரித்து காணப்படும் .
ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும் கடனாக கேட்ட பணம் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் வரவு பல விதத்தில் அதிகரித்து காணப்படும். உறவினர் வருகையால் குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும் .
கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும் எதிர்பாராத இடமாற்றங்கள் உங்களுக்கு கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு.
பூசம் நினைத்ததை முடிக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள் மூன்றாம் இடத்தில் சூரியன் சந்திரரிக்கிறார் கேதுவினால் நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபத்தில் முடியும்
கடகம் புரட்டாசி மாதம் ராசிபலன்
தடைபட்ட வேலைகள் விறுவிறுவென முடியும் வழக்குகள் தொடர்பான பொறுப்புகள் நிலுவைக்கு வரும் குருவால் உங்களுக்கு தேவையான வருவாய் அதிகரித்து காணப்படும்
தொழில் வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லக்கூடிய நிலைமை அதிகம் இருக்கு நிறைய ஸ்தானத்தில் ஜீவா நாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை
ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் ஒவ்வொன்றையும் தாங்கள் நேரடி பார்வையில் செய்வது மிக மிக அவசியம் குடும்பத்தில் இருந்தால் நெருக்கடி விலக ஆரம்பிக்கும்
சுக்கிரனின் சஞ்சார நிலை உங்களுக்கு ஜாதகமாக இருக்குது அதனால நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றி.
ஆயில்யம் ; சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்துவரும் உங்களுக்கு இனிhttps://youtu.be/nJ_HK0sGW7c வரும் நாட்கள் சிறப்பானதாக அமையும்
உங்கள் நட்சத்திர ஆதன் புதன் ஜாதகமாக உங்களுக்கு சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உங்களால் அடையக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது
கேட்ட பணம் கைக்கு வரக்கூடிய நிலைமை இதுக்கு புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும்
ஒரு சிலர் வீடு கட்டும் வேலையில் இறங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதுனால நீங்கள் முயற்சி செய்து வீடு கட்டலாம் தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும்
பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைத்து காணப்படுவார்கள் குரு சூரியன் கேதுவாழ் உங்கள் கனவுகள் எல்லாம் கைக்கூடி கை கூடி வரும் குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கி இன்பம் பெறவும் சிறந்த நாட்களாக அமையும்
பதவி உயர்வு அதிகரித்து காணப்படும் அரசு வழியில் தடைபட்டு இருந்த வேலை இக்காலத்தில் நிறைவேற கூறும் வழக்கு விவகாரம் உங்களுக்கு ஜாதகமாக அமையக்கூடும்