கடகம் செப்டம்பர் மாத ராசி பலன்
கடகம் செப்டம்பர் மாத ராசி பலன் செப்டம்பர் மாதம் கடக ராசி காரர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா பாதகமாக அமைந்திருக்கிறதா?
நிதி நிலைமையில் முன்னேற்றம் வருமா தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் வருமா என்பதனை விரிவாக பார்க்கலாம்.
ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்றால் நீங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட மாட்டீர்கள்
இந்த மாதம் பாகிஸ்தானத்தில் சூரியன் இருக்க சனி அந்த ஸ்தானத்தை பார்ப்பதனால் https://youtu.be/RVuCfcuBGx0பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பான பலனை பெற்று தரும்
எதையும் பேசும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து வார்த்தைகளை பேசுவது ரொம்பவும் நல்லது.
அரசாங்க ரீதியான காரியங்கள் உங்களுக்கு சாதகமான பலனை பெற்றுத்தரும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்
பொருள் சேர்க்கை உண்டாகும் ஒரு சிலருக்கு சின்ன சின்ன செலவுகள் இந்த மாதத்தில் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
கவனமாக இருப்பது நல்லது நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் பணவரத்து கிருத்திகரமாக இருக்கும் வீண் பழி சொல் ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும்
கடகம் பாக்கி எல்லாம் வசூல் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது உங்களுக்கு நன்மையை தரும் உங்களுடைய பொருள்களை கவனமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
குடும்பஸ்தானத்தில் கேது இருக்கின்றார் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது
கணவன் மனைவியிடையே மனம் விட்டு பேசி எடுக்க முடிவுகள் உங்களுக்கு மேல்மலையனூர் கோவில் !!சாதகமான பலனை பெற்று தரும் பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்து முடிப்பதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும்
உங்களுடைய கருத்துக்கு நல்ல ஒரு மதிப்பு கிடைக்கும் பெண்களுக்கு பணவரத்து திருப்பி தரும் மாதமாக இந்த செப்டம்பர் மாதம் அமைந்திருக்கிறது
வீண் பேச்சை குறைப்பதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் விவாதங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது உங்களுக்கு நன்மையை தரும் மற்றவர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்
மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள் அரசியல் துறையினருக்கு கடின உழைப்புக்கு பின் நல்ல ஒரு முன்னேற்றம் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்
எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தாகும் மேல் இடத்தில் திருப்தி தரும் ஒரு மாதமாக உங்களுக்கு இந்த மாதம் அமைந்திருக்கிறது
மேல் இடத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்
தொண்டர்களின் பாராட்டு உங்களுக்கு பரிபூரணமாக இந்த மாதத்தில் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றமும் நல்ல ஒரு வெற்றியும் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.