கடகம் 2024 ஆண்டு பலன்:
கடகம் 2024 ஆண்டு பலன்: சந்திர பகவான் அதிபதியாக கொண்ட கடக ராசி நேயர்களுக்கு பத்தாம் இடத்தில் குருவும் அஸ்தமத்தில் சனியும் 11-ல் ராகு இரண்டில் கேது என சஞ்சரிக்கக்கூடிய இந்த ஆண்டு
தொடக்கத்துல இந்த புத்தாண்டு பலன் எப்படி அமையும் சாதகம் மற்றும் பாதகமான விஷயங்கள் என்னென்ன நடக்கும் என்பதை தொடர்ந்து இந்த பதிவுல நாம தெரிஞ்சுக்கலாம்.
கடக ராசிக்கு குரோதி தமிழ் புத்தாண்டு அற்புதமானதாக அமைய இருக்குதுங்க. இந்த புத்தாண்டில் உங்களுக்கு அஷ்டம சனியும் நடக்க இருக்குது.
இந்த ஆண்டில் உங்களுக்கு தொழில் உத்தியோகஸ்தர்களுக்கும் கடக ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்குமான பலன் பரிகாரம் உள்ளிட்டவற்றை நாம தொடர்ந்து பார்க்கலாம்.
கடக ராசிக்கு இந்த கிரோதி தமிழ் புத்தாண்டு ஆதி அற்புதமான பலன்கள் கிடைக்கக்கூடிய https://youtu.be/ahdABcjjAO0காலமாகவே அமையப்போகுது.
சகோதர சகோதரிகள் மூலம் இருவகையான பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாய அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்குது. அதே சமயம் உங்களுடன் மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம் 2024 ஆண்டு பலன்:
நீண்ட நாட்களாக இருந்த திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புகளும் அதேபோல குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு குழந்தை பேரு அடைந்து மகிழ்ச்சியும் அடைவீங்க.
பல நன்மைகள் இருந்தாலும் உங்களுக்கு அஷ்டம சனி நடப்பதால் உங்களுக்கு உடல்நல பிரச்சனைகள் நோய் நொடிகளால் பிரச்சனை சந்திக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் செலவுகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
மனதில் இனம் புரியாத சஞ்சலமும் வாயும் உள்ளிட்டவையும் ஏற்படலாம். கடக ராசியினரை பொறுத்தவரையில் மேல்மலையனூரில் இன்றும் நடக்கும் அதிசயம் !பெண்களுக்கு யோகம் தரக்கூடிய காலமாகவும்
உங்களுடைய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கக்கூடிய காலமாகவும் அமையும்.
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் புகழ் புதிய பொறுப்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் மிக சிறப்பாக செயல்படுவீங்க.
மதிப்பெண் சிறப்பாக பெற வாய்ப்பு உள்ளது. கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் முன்னேற்றமும் புகழும் அதிகரிக்க கூடிய வருடம் என்ற இந்த தமிழ் புத்தாண்டு சொல்லலாம்.
புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வருவதோடு திடீர் அதிஷ்டமும் கை கொடுத்து உங்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடியதாகவே இந்த குரோதியாண்டு அமைய போகுது.
புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீங்கள் சகல விஷயத்திலும் பொறுமையை கையாள வேண்டிய வருடம் என்றே சொல்லலாம்.
அனைத்து விஷயத்திலும் விட்டுக் கொடுத்து செல்வதும் அனுசரித்து செல்வதும் உங்களுக்கு நல்லது.
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டானது பல நல்ல யோகங்கள் அமைய கூடியதாகவே இருக்கும்.
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு பல வகையில ஆதியார் அற்புதமான காலமாகவே அமையப்போகுது.