கடகம் ! ஆகஸ்ட் மாத ராசி பலன் !
கடகம் ! ஆகஸ்ட் மாத ராசி பலன் ! கடக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கிரக நிலை அவ்வாறு அமைந்திருக்கு தொழில் வியாபாரத்தில் என்னென்ன மாற்றங்கள் போகுது
இந்த கிரக நிலை மாற்றம் எப்போது ஏற்படப்போகுது இந்த கடக ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் என்னென்ன நற்பலன்கள் எல்லாம் கிடைக்கப் போகுது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
)
கடக ராசிக்காரர்களுக்கு கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம்.
இந்த கிரகநிலை மாற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்பஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று சூரியன் ராசியிலிருந்து தன வாக்கு குடும்பஸ்தானத்திற்கு மாறி இருக்கிறார்
இதனால் கடக ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். ஜூலை மாத ராசி பலன் சிம்ம ராசிஉணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசிக்காரர்களுக்கு நீங்கள் குடும்பத்தை நேசிப்பவர்கள் எந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தி அடைவீர்கள்
தனாதிபதி சூரியன், சஞ்சாரம் மூலம் எல்லாவற்றையும் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் புத்தி தெளிவு கிடைக்கும்
மரியாதை அந்தஸ்து பல மடங்கு உயரும் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சியான ஒரு தருணம் அமைய இருக்கிறது . பெரியவர்கள் மூலமாக உங்களுடைய காரியத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
கணவன் மனைவியிடையே இருந்த நெருக்கம் அதிகரிக்கும் பிள்ளைகள் மூலமாக சந்தோஷம் கிடைக்கும் உல்லாச பயணங்கள் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது
பெண்கள் திறமையை வெளிப்படும் உங்களுடைய காரியத்தில் உறைந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து அனுகூலம் உண்டாகும்
கடகம் மனோ தைரியம் அதிகரிக்கும் கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் https://youtu.be/1z-seZuvsVgகைக்கூடும் வேலை பல குறைந்து நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
வணக்க வழி நிம்மதி உண்டாகும் உங்கள் வாழ்வில் நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படக்கூடிய மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
நிம்மதி பெருமூச்சு இந்த மாதத்தில் விடுவீர்கள் பொருள் வரத்து ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது
வாகனம் பூமி மூலம் லாபம் கிடைக்கும் மாணவர்கள் மனதில் இருந்த வீண் பயம் நீங்கி நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் கல்வியில் வெற்றி பெறுவதற்காக பாடுபட வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
புனர்பூசம் நான்காம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும் .கணவன் மனைவியிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம் பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும் .
பூசம்:இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் வெற்றி உண்டாகும் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்கள் கல்வியில் இருந்த போட்டிகள் விலகி நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும் ஆயில்யம்: இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்கும்