கடகம் ராசி புத்தாண்டு ராசிபலன் 2025:
கடகம் ராசி அன்பர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு வீட்டில் சுப காரியம் நடைபெறுவதற்கான ஒரு யோகம் நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் மனக்கவலை நீங்கி தெளிவு பிறக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த 2025 ஆம் ஆண்டு கடகம் ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு நன்மையை தேடி தரும் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
உறவினர்கள் வருகையால் மன நிம்மதி அடையக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டுகடக ராசி ஐப்பசி மாத ராசிபலன் அமைந்திருக்கிறது புதிய நண்பர்கள் அறிமுகம் அவர்கள் மூலமாக நல்ல ஒரு நன்மை கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமைந்திருக்கிறது.
வீடு கட்டுவதற்கான ஒரு யோகமும் வண்டி வாகனம் வாங்குவதற்கான ஒரு யோகமும் இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாகப்பட்ட கஷ்டங்கள் குறைந்து ஆரோக்கியம் மேம்படக்கூடிய ஒரு ஆண்டாக இந்த 2025 ஆம் ஆண்டு கடக ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அரசியல் துறையில்https://youtu.be/TlCb-kxRJe0 இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது.
எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
புனர்பூசம் நான்காம் பாதம்:
இந்த வருடம் குடும்பத்தில் நல்ல ஒரு விதமான சூழ்நிலை நிலவும் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்க கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
எதிர்ப்புகள் நீங்கும் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக நிறைய நன்மைகள் கிடைக்கும் .
பெண்களுக்கு எதிர்காலத்திற்காக திடீரென்று முடிவு எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வரும் கவனமாக இருப்பதில் நல்லது.
பூசம்:
எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது திருமணம் முயற்சிகள் வெற்றியாகும் பணவரத்து இந்த ஆண்டில் கைக்கு வந்து சேரும்.
குழந்தைகளை பற்றிய கவலை நீங்கும் வாகனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது வீண் அலைச்சல் அதிகரிக்கும் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்:
இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல ஒரு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் வரும் சொத்து மூலம் நிறைய இழுபறியான சம்பவங்கள் நடக்க இருக்கிறது.

கவனமாக இருப்பது நல்லது கடன் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எதிர்பார்ப்புகள் அனைத்துமே சின்ன சின்ன தடைகளை தாண்டி வெற்றி பெற க்கூடிய ஒரு யோகம் இருக்கிறது.
மனதில் மீன் குழப்பம் ஏற்பட்டு நீங்கும் முன்கோபத்தை குறைப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் கூடுதலாக உழைத்தீர்கள் என்றால் நிறைய நற்பலன்களை எந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை வழிபட்டு வாருங்கள் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.