கடகம் ஆவணி மாத ராசி பலன்
கடகம் ஆவணி மாத ராசி பலன் கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாத கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது.
என்றால் இரண்டில் சூரிய பகவான் ஒன்னு ரெண்டு மூணு இல் புதன் பகவான் 34 சுக்கிரன் நான்கில் குரு ஆறில் சனிபகவான் எழில் செவ்வாய் கேது பகவான் ஒன்னில் ராகு பகவான் என கிரக நிலைகள் அமைந்திருக்கிறது
இதனால் கடக ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை பார்க்கலாம். மேல்மலையனூர் கோவில் !!புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் இந்த ஆவணி மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்
கணவன் மனைவி இடையே நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்க கூடிய மாதமாக ஆவணி மாதம் அமைந்திருக்கிறது. வெளி வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்
கடகம் அரசாங்க விவகாரங்கள் சற்று எழுப்பறிக்கு பின்னர் நல்ல ஒரு முடிவுக்கு வரும் தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக முடியும்.
வாழ்க்கை துணை மூலம் எதிர்பாராத பொருள் வரவு வாய்ப்புகள் தேடி வரும்
பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும் ஆனால் உடல் நலனின் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்
தாயாருடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது https://youtu.be/nJuMwTr_lFUபொறுமையை கடைப்பிடிப்பது நல்லது குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் தலை தொங்கலாம்.
எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும் அலுவலகத்தில் பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும்
எந்த ஒரு வேலையும் சற்று கஷ்டப்பட்டு தான் முடிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
தீவிர முயற்சியின் பேரில் உங்கள் கோரிக்கையை நிறைவேறும் சக ஊழியர்கள் ஓரளவுக்கு உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்
தொழில் வியாபாரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் உங்களுக்கு கிடைக்கும் கலை துறையை சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் புகழும் கௌரவமும் அதிகரிக்கும்
மாணவ மாணவியர்கள் படிப்பில் இருந்த தேக்கநிலை மாறும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்தீர்கள் ஆசிரியர் கேள்விக்குரிய பதில் அளிப்பதால் பாராட்டுகள் கிடைக்கும் ஆனாலும் நண்பர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் எதுவும் இருக்காது
அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் அலுவலகத்திற்குச் செல்லும் பெண்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது