கடகம் ! ஜூன் மாத ராசி பலன்
கடகம் ! ஜூன் மாத ராசி பலன் கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பத்தாம் வீட்டின் அதிபதி செவ்வாய் பகவான் பத்தாம் வீட்டில் தங்கி உங்களுடைய நிலைமையை வலுப்படுத்துவார்
உங்கள் அதிகார வரம்பு அதிகரிக்கும் நல்ல ஒரு பதிவு உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
உங்கள் பணி துறையில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு ஊதிய உயர்வு அனைத்தும் கிடைக்கும். உங்களின் மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்
மேல் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் மேல் அதிகாரி உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும் இதனால் உங்களுடைய மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.
இந்த ஜூன் மாதம் உங்களுக்கு வெற்றி நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது ஆனால் பணியிடத்தில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பது நல்லது
இல்லையெனில் எல்லாம் வீண் வம்பு பிரச்சனைகளும் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.
தொழில் அதிபர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது.
ஏழாம் வீட்டில் அதிபதியான சனி பகவான் எட்டாம் வீட்டில் பெயர்ச்சி இருப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும் சட்டத்தின் பார்வையில் தவறாக எதையும் செய்ய வேண்டாம்
இல்லை எனில் நீங்கள் பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் இது உங்கள் வணிகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.
சுக்கிரன் குரு சூரியன் புதன் பதினொன்றாவது வீட்டில் நீடிப்பார் பத்தாம் வீட்டில் செவ்வாய் எட்டாம் வீட்டில் சனி இந்த கிரக நிலைகள் அனைத்தும் இந்த மாதம் முழுவதும் இருக்கின்றது. உங்களுடைய ஐந்தாம் வீட்டை பாதிக்கும்.
இதன் காரணமாக உங்கள் கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் உங்கள் மனம் மற்ற பகுதிகளில் கவனமாக இருப்பது நல்லது
உங்கள் மனம் அலைபாயுவதற்கான நேரமாக இது அமைந்திருக்கிறது சரியான திசையில் வைத்திருப்பது நல்லது
இரண்டாம் வீட்டின் அதிபதியான சூரிய பகவான் 11 ஆம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு மூதாதையர் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
உங்கள் மூதாதையர் வியாபாரத்திலும் நீங்கள் நல்ல வெற்றியை பெறுவதற்கானமிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் வாய்ப்புகள் இந்த ஜூன் மாதம் முழுவதும் இருக்கின்றது.
கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் கவனம் ஏழாவது https://youtu.be/ntioC_PPknQவீட்டின் அதிபதியான சனி பகவான் எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்கள் மாமியார் மீது முழு செல்வாக்கும் இருக்கும்.
எந்தவித பிரச்சினையும் வராமல் இருக்க அவர்களின் நல்லிணக்கத்தை பேணுவது நல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்களின் மூலமாக பணவரத்து வர இருக்கிறது
இது தவிர அரசுத்துறைகளும் நல்ல ஒரு லாபம் கிடைக்கும் சூழ்நிலை இருக்கிறது சனிபகவான் எட்டாவது வீட்டில் இருப்பதினால் உங்கள் மன உளைச்சல் அவ்வப்போது அதிகரிக்கலாம் கவனமாக இருப்பது நல்லது
உங்கள் உடல் நிலையில் அலட்சிய படுத்தாமல் கவனமாக இருப்பது நல்லது நீங்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருந்தால் நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும். .உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.