கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !
கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் ! கஞ்சமலையில் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்வது போல இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது
இது கொல்லிமலையின் ஒரு பகுதி இங்கு 18 சித்தர்கள் முதன்மையானவர்களாக திருமூலர் காலங்கீநாதர் அகத்தியர் போக ஆகியோர் வாழ்ந்த மலை 18 சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகு காலம் இங்கு வாழ்ந்திருக்கிறார்
கஞ்சமலையின் மேல்மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக மருத்துவர் ரசவாத ஆய்வுகளின் நடத்தியதாக சொல்லப்படுகிறது
இன்றும் சித்தர்களின் அருள் வேண்டி அமாவாசை பௌர்ணமி நாட்களில் மேல் மழைக்கு சென்று முழு இரவு தங்கி தவத்திடும் பூசெய்யும் மக்கள் ஈடுபட்டு வருகிறார்
கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத்தக்கது கஞ்சமலை என்பது தங்கம் குலம் காக்கும் பச்சையம்மன் வரலாறு !இரும்பு தாமரை எனும் மூன்று வித பொருள் கொண்டதாக சொல்லப்படுது
கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !
தாமரையில் உதித்த கஞ்சன் என்னும் பிரம்மன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை என்று பெயர் பட்டது
அந்த காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலை இனை மையமாக வைத்து கிழக்கே மதிக்கோட்டைக்குறையும் மேற்கே வெள்ளிங்கிரியும்
வடக்கே பெரும் பானையையும் தெற்கே பழனி எல்லையாக கொண்டது தங்கம் மட்டுமில்லாமல்
கருமையான கஞ்சமலையில் கருநெல்லி கருநொச்சி ஊமத்தை கருந்துளசி போன்ற பழ மூலிகைகள் இருக்கக்கூடிய மலையாக இந்த அதிசயமான கஞ்சமலை இருக்கிறது
அதியமான் ஔவைக்கு தந்த கருநெல்லி கஞ்சமலையில் விளைந்த நெல்லி என்று சொல்லப்படுகிறது
சேலம் பகுதி மக்கள் அதிகமானோர் இங்கு சென்று வழிபட்டு வருவதை பார்க்கhttps://youtu.be/Jb_veaPODm0 முடியும்
பலரும் கொல்லிமலை கல்வராயன் மலை, பருவதமலை பொதிகை மலை சதுரகிரி மலை என மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள்
ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக சொல்லவில்லை சிவபெருமான் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளில் இதுவும் ஒன்று
காலங்கினாரின் குருபக்தியை திருமூலர் கண்டது இந்த மலையில் தான் ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும் இங்குதான்
அது விளைந்த இடமும் இங்குதான் அங்கவை சங்கவை திருமணம் நடந்ததும் அகத்தியர் இங்கிருந்து தான்
பொதிகை மலைக்கு சுரங்கம் மூலமாகப் போனதாகவும் சொல்லப்படுகிறது கஞ்சமலையில் சித்தர் பிறந்ததாக சொல்லப்படுகிறது
அவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே கழித்ததாக அறியப்படுகிறது கஞ்சமலை கோவிலுக்கு சென்று வந்தால் நமக்கு இருக்கக்கூடிய நோய்கள் கூட விலகிப் போகும்
எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய மூலிகை கொண்ட புனிதமான இடமாக இது பார்க்கப்படுகிறது முக்கியமாக முகப்பரு பிரச்சனை தோல் பிரச்சினை இவையெல்லாம் இருக்கிறவங்க
இந்த கஞ்சமலைக்கு சென்று வருவதை பார்க்க முடியும் மருத்துவர்கள் இங்கு செல்வதற்கு சொல்வார்கள் என்று சொல்லப்படுகிறது
அவ்வளவு அதிசயம் வாய்ந்த இந்த மலைக்கு சென்று வழிபட்டு வந்தார் நிச்சயமாக நன்மைகளில் நடக்கும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி