ஓம் “நமசிவாய “அனைத்து கஷ்டங்களும் நீக்கும்:
ஓம் “நமசிவாய “அனைத்து கஷ்டங்களும் நீக்கும் பஞ்ச ராட்ச மந்திரம் சிவபெருமானை அடைவதற்கு ஒரே வழி அவரே முழுமையாக நம்புவது சிவபெருமானுக்கு வேண்டியது காசோ பணமோ பண்டங்களும் கிடையாது.
முழு மனதாக அவரை நம்பி வழிபாடு செய்வதுதான் சிவாலயங்களில் வழிபடுவதற்கு ஏராளமான முறைகள் இருக்கிறது.
சிவபெருமான் நினைத்தால் ஆக்கவும் முடியும்அளிக்கவும் முடியும்.

சிவபெருமான எப்படி வழிபடுவது 12 rasipalanவழங்க கிடைக்கும் என்பதை நாம் மேலும் பார்க்கலாம் எல்லோரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயம்.
என்னவென்றால் சிவன் கோவிலில் நுழைந்த உடனே நம் கண்களில் பிரம்மாண்டமாக தெரியும்.
கோபுரம் ராஜகோபுரம் அதனை தெய்வ வடிவமாக என்னை வணங்கி விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும்.
கோவிலுக்குள் வர முடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாக கோபுர தரிசனம் என்பது கோடி புண்ணியங்களை கொண்டு வந்து சேர்க்கக் கூடிய விஷயங்களில் ஒன்று.
அதேபோல சிவபெருமானுக்கு மட்டுமல்ல எல்லாத்தையும் உகந்த விஷயம் தீபாரதனை காண்பித்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வது ஈருளை விலக்கி வெளிச்சத்தை தரக்கூடிய தெய்வத்தை நாம் மனதார முழு நம்பிக்கையோடு தீபம் ஏற்றினார்.
நம் வாழ்வில் இருக்கக்கூடிய இருளும் நீங்கும் நம் வாழ்வும் தீபச்சுடரின் உரைப்போல பிரகாசமாக மாறும்.

இதை நம் முன்னோர்கள் காலம் காலமாக நமக்கு சொல்லித் தரக்கூடிய பாடம் காலை வேலைகளிலும் மாலை வேலைகளிலும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
என்பது நியதி அப்படி விளக்கேற்றும் போது நம் வீட்டில் மாற்றத்தை நம்மால் கண் கூட உணர முடியும்.
அனைத்து தெய்வங்களுமே பொதுவாக திகழக்கூடிய ஒரு இடம்தான் தீபம் எந்த தெய்வத்தை நினைத்து நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வம் அந்த விளக்கின் சுடரில் ஆவணம் ஆவதாக நம்ப படும் உண்மை என்று சொல்லலாம்.

நாம் நினைத்த காரியங்கள் எல்லாமே https://youtu.be/E5XOODyvL0wதீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் நமக்கு கிடைக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அந்த சுகம் நிகழ்ச்சிகளை செய்வதற்கு முயற்சி செய்வதற்கு முன்னாடி ஒரு கிண்ணத்திலோ அல்லது தாம்பாளத்திலோ மஞ்சளைக் கொட்டி அதற்கு மேல் இரண்டு அகல் விளக்கு தீயிடம் ஏற்றி வழிபட நினைத்தால்.
அதை செயல்படுத்தி வந்தால் எந்தவித தடைகளும் இன்று மங்களக் காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த தீபத்தின் ஏலக்காயை போட்டு அதற்கு மேல் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பின வேலை பதவி உயர்வு அந்தஸ்து புகழ் எல்லாமே கிடைக்கும்.
வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கிறது எதிரிகள் தொல்லை தாங்க முடியவில்லை எங்கு சென்றாலும் பயமாக இருக்கிறது.
தடையாக இருக்கிறது என நினைப்பவர்களும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.