ஓம் என்ற சொல்லுக்கு ஆம் என்ற பொருளும் உண்டு!
ஓம் என்ற சொல்லுக்கு ஆம் என்ற பொருளும் உண்டு! இதில் வருகிற ஓ என்பதை குறைவாகவும் ம் என்பதை நீண்டதாகவும் உச்சரிப்பது நலம்
இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது மனதில் உங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டு சொல்ல துவங்கினால் விருப்பங்கள் அனைத்துமே நிறைவேறும்
இந்த மந்திரத்தை முறையாக தொடர்ந்து உச்சரித்து வந்தால் நம்முடைய மனதில் இருப்பதை அந்த தெய்வத்தை மனதில் காணும் எண்ணமும் சித்தி அடையும்.
ஓம் என்ற சொல்லுக்கு நினைப்பதாலும் உச்சரிப்பதாலும் அளவில்லாத அமைதி மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்கும்!
ஒரு சில எளிய முறைகளை முறையாக தினமும் செய்து வந்தாலே இவற்றின் பலனை அடைந்து விட முடியும்
பலரும் உணர முடியாத தத்துவங்களையும் இந்த ஓம் என்னும் மந்திரம் நமக்கு உணர்த்தும் எல்லையில்லாத ஆனந்தம் ,அமைதியை பெறுவதற்கு ஒரே வழி இந்த ஓம் என சொல்லப்படுகிற பிரணவ மந்திர ஜபம்.
இந்த மந்திரத்தை சரியான முறையில் உச்சரித்து வந்தாலே இறைவனுடன் நெருங்கிய தொடர்பு உண்டாக்க முடியும்
இன்றைய நாளில் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தம் சிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும்பதட்டம் கோபம் வருத்தம் நிறைந்த வாழ்க்கையில்
நம்மால் சந்தோஷம் நிம்மதி கிடைக்காதா என ஒவ்வொரு மனிதனும் தேடி அலைந்து கொண்டிருக்கிற வாழ்க்கையில்
இந்த ஓம் என சொல்லப்படுகிற பிரணவம் மந்திரத்தை உச்சரிப்பதால் மனதில் சந்தோஷம் நிம்மதி கிடைக்கப்பெறும்
மனிதர்கள் காலம் காலமாக தேடி அலையும் இந்த அமைதியை ஓம் என்ற மந்திரம் தருவது ஆச்சரியத்தை தரும்.
ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடி அல்லது கேட்டபடி தியானம் செய்யும் போது அந்த நபருக்குள் அதிர்விழிகள் ஏற்படும்
இந்த அதிர்வு விலை என்பது வெறும் உடலில் மட்டுமல்ல ஆன்மரீதியாகவும்! ஆன்மீக ரீதியாகவும்! பல மாற்றங்களை ஏற்படுத்தும்
இறைவனுடன் இணையச் செய்யும்! ஓம் எனும் மந்திரத்தை உச்சரிப்பதால்https://youtu.be/Tvo0X8DpjnE அந்த மந்திரத்தின் அதிர்வலைகளுடன் நாம் ஒன்று தொடங்கும் போது
ஓம் என்ற சொல்லுக்கு இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டு இருக்கும்போது மீண்டும் மீண்டும் ஓம் மந்திரத்தை உச்சரித்தாலும் கேட்பதாலும் சிந்திப்பதாலும் அது நம்மை பிரபஞ்சத்துடன் இணைக்கச் செய்யும்
இந்த ஓம் எனும் மந்திரம் உலகில் வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற ஒலி கிடையாது ஓம் என்ற மந்திரத்தில் ஓ என்ற உச்சரிப்பின் ஆரம்ப ஒளியானது தொண்டையின் பின்புறத்தில் இருந்தும் அடுத்த ஒளி குரல்வளையின் நடுவில் இருந்தும் என்ற ஒலி நாசின் அடி நாதத்தில் இருந்து வருகிறது!
ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதாலும் தியானிப்பதாலும் நேர்மறை எண்ணம் உருவாகும்! நம்மைச் சுற்றி இருக்கும் சுற்றுப்புறத் தூய்மையாகும்
இந்த மந்திரத்தை ஒருவர் மட்டும் உச்சரித்தால் கூட சுற்றி இருக்கும் அனைவரையும் உச்சரிக்க வைத்து விடும் நம்முடைய மனம் உணர்வு இடையே சமநிலையை ஏற்படுத்தி அதிர்வலைகளை ஆற்றலை அதிகரிக்க வைக்கிறது!
63 total views, 1 views today