ஓமவல்லி இலை உள்ள நார்ச்சத்து
ஓமவல்லி இலையில் வைட்டமின் சி ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கு ஓமவல்லி என்று சொல்லப்படும் கற்பூரவள்ளி இலை மருத்துவ குணம் கொண்டதுதெரியுமா
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த இலையை பயன்படுத்தி இருமல் சளி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வாக அமையும்
சளி இரும்பல் கபம் வறட்டு இருமல் தொண்டை கரகரப்பு மூக்கடைப்பு போன்ற அனைத்து வகையான சுவாசக் கோளாறுகளும் தீர ஓமவள்ளி இலையைபயன்படுகின்றன
இந்த இலையில் இருந்து சாறு எடுத்து சர்க்கரை உடன் கலந்து நெற்றியில் பற்று போல் போட்டாலே தலைவலி, ஜலதோஷம் நீர் கோர்த்தல் அனைத்தும் பரந்து போகும் அல்லது ஓமவல்லி இலையை பறித்து விழுதுபோல அரைத்து
அதில் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொண்டு அதில் சிறிது ஏலக்காய் கிராம்பு ,ஒரு ஸ்பூன் தேன்
கலந்து மூன்று நாள் தினமும் இரண்டு வேளை குடித்தால் தலைபாரம் நீங்குவதுடன் மொத்த சளியும் விலகிவிடும்
ஓமவல்லி இலை ஆவி பிடித்தாலும் நல்ல ஒரு நிவாரணம் கிடைக்குமாம்.வாடாமல்லையின் அற்புத பலன்கள் : சின்னஞ்சிறு கை குழந்தைகளுக்கு கூட இதை நம்ப பயன்படுத்தலாமா
ஒரே ஒரு சிற்றிலை மட்டும் எடுத்து அதை நெருப்பில் பாட்டி கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி சிங்கில் ஊற்றி தரலாமா இதழால் சளி இரும்பல் நீங்கும்
பெரியவர்கள் என்றால் மூன்று இலையை எடுத்து க்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரை அதை போட்டு கொதிக்கவிட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து
அதை ஆரிய பிறகு வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் சளி இரும்பல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும்
அதே போல சுவாச கோளாறு உள்ளவர்கள் இப்படி பயன்படுத்தினால் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்
வெறும் சுவாசக் கோளாறு என்று இல்லாமல் வேறு சில தொந்தரவுகளுக்கும் இந்த வாமவள்ளி உபயோகப்படுத்தலாம் வாங்க அதையும் எப்படி உபயோகப்படுத்தலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
குறிப்பாக அஜீரண பிரச்சனை நெஞ்செரிச்சல் போன்றவை இருந்தால் https://youtu.be/O9jd4rsvUaQஇந்த இலை சாற்றில் சிறிது எடுத்துக் கொண்டாலே போதும் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட இந்த ஓமவள்ளி உதவுகிறது
நம்முடைய ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் இதர பொருள்களை சுத்திகரித்து அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்ற தூண்டுகிறது.
அந்த வகையில ஓமவல்லி இலையை சார் எடுத்து சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரை அதிகம் பெருகும் தன்மை கொண்டது
சிறுநீரகங்களில் அதிக அளவு சேரும் உப்பை கரைத்து சிறுநீரகங்களில் ஆரோக்கியத்தை காக்கிறது இந்த ஓமவல்லி.
ஓமவள்ளி இலையில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த ஓமவள்ளி உதவுது
தினமும் இந்த இலையை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இந்த ஓமவள்ளி உதவுது முழங்கால் வலி மூட்டு வலி முதல் கீழ்வாதம் வரை இந்த இலையை மருந்தாக பயன்படுகிறது.