ஓமம் கலந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள்:

Spread the love

ஓமம் கலந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள்: இந்திய உணவு அல்ல கண்டிப்பாக இடம்பெற்றக்கூடிய ஒரு மூலிகை விதை என்னனு கேட்டா அது ஓமம்.

இந்த ஓமம் எந்தவிதமான நோய்களுக்கும் எல்லா மருந்தாக செயல்படுகிறது என சொல்லப்படுகிறது.

நீங்கள் வயிற்றுவலையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உடனடியாக செய்ய வேண்டியது இந்த ஓமம் கலந்த நீரை சாப்பிடுவது இதை வாயில் போட்டு மெல்ல சாப்பிட்டாலும் நன்மை பயக்கும்.

ஓம விதைகளில் அதிக அளவு வைட்டமின்களும் நியாஸின் தியாமின் சோடியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் உள்ளிட்ட மினரல்கள் அதிக அளவில் உள்ளன

அது மட்டும் அல்லாமல் ஓமம் கலந்த தண்ணீரால் கார்போஹைட்ரேட் கொழுப்பு தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம்அமிலங்கள் நார்ச்சத்து புரதங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிஜன்கள் நிரம்பியுள்ளன ஓம விதைகளில் தைமுள் என சொல்லப்படுகிற

ஒரு இயற்கை எண்ணெய் உள்ளது

இதுவே இதன் நறுமணத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. கசப்பாகவும் மிகவும் கடுமையான வாசனை கொண்டதாகவும் இந்த ஓமம் விளங்குகிறது இதனுடைய வாசனை உடலுக்கு நன்மை அளிக்கும் என சொல்லப்படுகிறது

இறைச்சி உணவுகள் மற்றும் ஊறுகாய்களில் பெரும்பாலும் இந்த ஓமத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்

ஆன்ட்டி இன்ஃப்லாமேட்டரி ஆன்ட்டி ஆக்சிஜன் ஆன்ட்டி மைக்ரோபியல் ஆன்ட்டி ஹைப்பர் டென்சிவ் உள்ளிட்ட பல்வேறு பண்புகள் நிரம்பி உள்ளன

ஓமத்தை விட ஓமம் கலந்த தண்ணீர் நமது உடலுக்கு அதிக அளவில் நன்மைகளைத் தரும்.

விதைகளினால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் விலகின்றன சிலர் இந்த விதைகளை வருத்தும் பயன்படுத்துவார்கள்.ஓமம் விதைகளை அப்படியே வாயில் போட்டு மெல்லுவதால் நமது உடலுக்கு அதிக அளவில் பலன்கள் கிடைக்கின்றன

ஓமம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு வகை நன்மைகள் கிடைக்கும் என்ற போதிலும் அதில் உள்ள மிக முக்கியமான நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

செரிமானத்தை துரிதப்படுத்தும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு https://youtu.be/DyCUsj1lPz8வீட்டிலேயே இருக்கும்

அருமருந்து ஓமம். ஓமம் விதைகளில் உள்ள ஆட்டோ என்சைங்கள் இரைப்பையில் சில சாறுகளின் சுரப்பின் உதவியாய் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது

வயிற்று வலி வாயுவிலகல் அஜீரணம் உள்ளிட்ட நாள்பட்ட வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண

ஓமம் விதைகள் உதவும் குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஓம விதைகள் தீர்வு அளிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் ஓமம் மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி போடையோடு சேர்த்து தண்ணீர் கலந்து கொள்ளவும்

இந்த கலவையை தினமும் குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும் என சொல்லப்படுகிறது

ஓமம் விதைகளில் அதிக அளவில் பாக்டீரியாக்களும் ஆண்ட்டி பாக்டரியல் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும்

பண்புகளும் உள்ளன. ஓமம் விதைகளில் உள்ள தைமூர் எனும் இயற்கை எண்ணை ஈகோலி சால்மோன்

எல்லாம் போன்ற வாக்கியங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என சொல்லப்படுகிறது

சளி மற்றும் இருமலால் அவதிப்படும் நேரத்தில் ஓமத்தை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அது நிவாரணத்தை அளிப்பதாக சொல்லப்படுகிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *