ஓமம் இப்படியும் பயன்படுமா?
ஓமம் இப்படியும் பயன்படுமா? 1. ஓமம் ஜலதோஷத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிற ஒரு முக்கிய பொருள் ஓமம் சளியை வெளியேற்றுவதன் மூலம் நாசி அடைப்பை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் உதவும்
2. ஓமம் ஜலதோஷத்தின் போது சாப்பிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது இது மட்டுமில்லாமல் ஓம விதைகளை சாப்பிடுவதால் மூச்சுக்குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா மாதிரியான சுவாச நோய்களை சமாளிக்க முடியும்
3. அஜீரண முதல் எடை குறைப்பு வரை விதைகளை நமக்கு பலன் அளிக்கும்!
ஓமம் இப்படியும் பயன்படுமா?
4. ஓம விதைகளை நம்முடைய வீடுகளில் ஒரு சுவையூட்டம் உணவு பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை! ஓம விதைகள் என்று குறிப்பிடாமல் இதை அஜ்வின் மூலிகை விதையின் சொல்லலாம்
ஓமம் பெரும்பாலும் முழு விதிகளாக விற்கப்படுது. ஓமம் தூள் வடிவிலும் கிடைக்கும்! ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தைப் போக்கும் அருமருந்து
5. ஓமம் விதைகளில் உள்ள செயலில் உள்ள நொதிகள் செரிமான செயல்பாடுகளை அதிகரித்து இறப்பைச் சாறை வெளியிட உதவும் அவை வயிற்றை வழுதாக வைத்திருக்கவும் உதவும்
அதிகப்படியான வயிறு உப்புசம் வாயு துர்நாற்றம் மாதிரி பலசனிப்பெயர்ச்சியால் 7 ராசிக்கு அதிர்ஷ்டம் !! செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது!
6. ஓம விதைகளை உட்கொள்வது மூச்சு குழாய் அலர்ஜி ஆஸ்துமா மாதிரி சளி பிரச்சனை நீக்குவதோடு மட்டுமில்லாமல் சளியை அடக்கும் பண்புகள் அதிகமாக கொண்டிருக்கிறது உவமை விதைகள் மூலமாக நிம்மதியான ஒரு சூழ்நிலை உணர முடியும்!
7. ஓம விதைகளை மூட்டுவலி குறைக்க பெருமளவில் பயன்படுத்தலாம் மூட்டு கீழ்வாதத்தால் ஏற்படும் வலியை குணப்படுத்த உதவும் ஆண்டிபயாட்டிக் தன்மை கொண்டது
https://youtu.be/DNn0-8RiQZsதூளாக்கப்பட்ட வாம விதைகளை பேஸ்ட் போல மூட்டுகளில் தடைவினால் அதன் மீது சூடான சுருக்கத்தை பயன்படுத்தினால் வலிகளுக்கு நாம் நிவாரணம் பெறலாம்!
8. பல்வலி இருந்தால் அல்லது தொடர்ந்து காது வலி இருந்தால் வலிகளை விரட்ட ஓம விதைகளை பயன்படும்!
9. இரண்டு சொட்டு உவமை எண்ணையை காது வலிக்கு நாம் விடுவதால் பயனுள்ள வகையில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் பல்வலி இருந்து உடனடி நிவாரணம் பெற வெதுவெதுப்பான வேர்வை வெல்லம் மற்றும் உப்பு சேர்ந்து வாய் கொப்பளிக்கலாம்!
10. இயற்கையான உடல் எடை குறைக்க விரும்பினால் தினசரி உணவை ஓம விதைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. ஓம வாட்டர் கூடுதலான எடையை குறைக்க உதவும்
மாற்றத்தை அதிகரிக்க செய்து சிலர் அது சுவையை அதிகரிக்க தேன் சேர்த்துக்கிறாங்க ஒரு ஸ்பூன் பச்சை ஓம விதையை காலையில வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பயனுள்ள விஷயம் நிறைய நடக்கும்!
ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்தல் மூக்கில் நீர் ஒழுகுதல் சளி ,மூக்கடைப்பு. ஆகியவை குணமடையும்!
12. கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிர்ண கோளாறுகளை சரி செய்யும்
13. வாயு வயிற்றுவலி உடல் உபாதைகளுக்கு ஓம திரவம் அற்புதமான மருந்து