ஓதிமலை முருகன் !!
ஓதிமலை முருகன் !! ஒருமுறை பிரம்மாவிடமிருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டார். படைக்கும் தொழிலை செய்து வந்த முருகப்பெருமானுக்கு அந்த சமயம் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் இருந்தது
முருகன் சிவபெருமானின் அம்சமல்லவா அதனால் தான் எம்பெருமானைகரும்பைத் தின்ற கல் யானை ! போலவே முருகனும் இந்த தளத்தில் ஐந்து முகத்துடன் காட்சி தருகிறார்
முருக பெருமான் படைக்கும் தொழிலில் ஈடுபட்டபோது இந்த உருவத்திலிருந்து திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி தரார் என்னை கூட சொல்லலாம்.

இந்த உருவத்தில் முருகனை வேறு எந்த கோவிலிலும் காண முடியாது
என்பது குறிப்பிடத்தக்க மற்றும் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாக தான் இருக்கு
இந்த முருகனுக்கு கவிஞர் வேதமூர்த்தி என்ற மற்றொரு பெயரும் காணப்படுது.
முருகனை தரிசிப்பதற்கு முன்பே இந்த கோவிலின் வழி அடைவாரத்தில் வீற்றிருக்கும் சுயம்பு ரூபமாக காட்சி தரும்
விநாயகரை வழிபட்ட பின்பு தான் முருகனையே தரிசிக்க செல்ல வேண்டும் என்பது கோவிலின் ஐதீகமாக தான் இருந்துட்டு வருது
ஓதிமலை முருகன் பிரம்மாவிடம் இருந்து பெற்ற படைக்கும் தொழிலை திரும்பவும்https://youtu.be/BU1BNXlUxwM பிரம்மா இடம் கொடுக்க வேண்டும் என்பதை கூறுவதற்காக கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் மட்டும்தான் இந்த இடத்திற்கு வந்தார்
இதனால் இந்த தளத்தில் அம்பிகைக்கு என்ற தனி சன்னதியும் இல்லை.
சிவபெருமானுக்கு மட்டும் மலை அடிவாரத்தில் ஒரு தனிக் கோவில் காணப்படுகிறதே
பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டு பிரம்மாவை சிறையில் அடைத்தவர்
இதனாலேயே இந்த ஊருக்கு இரும்பொறை என்ற பெயர் வந்ததாக வரலாற்று தகவல்களை செல்லப்படுவர்
ஒருமுறை தரிசிப்பதற்காக இதன் வழியாக சென்று அப்போது அவருக்கு பணிக்கு செல்ல சரியான பாதை எதுவென்று தெரியாமல் வழியில் இந்த தளத்தில் முருகப் பெருமானை நினைத்து தவமிருந்து
அப்போது இந்த தளத்தில் உள்ள ஐந்து தலை முருகப்பெருமான் ஒரு தனி ஒருவனாக மாறி போகர் சித்தருக்கு பழனி மலைக்கு வழியைக் காட்டினார்
ஒரு முகமாக அவதாரம் எடுத்த முருகப்பெருமான் இத்தலத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதர் கோவிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார் ஆறுமுக அவதாரத்தில் இருக்கும்
முருகப்பெருமான் தன் உருவத்தை ஒரு முகத்துடன் மாற்றியும் போக வழி காட்ட சென்றதால் போது மலையில் ஐந்து முகத்துடன் இருக்கின்றார்
என்றும் மீதமுள்ள ஒரு முகத்தோடு குமாரபாளையத்தில் இருக்கின்றார் என்றும் ஒரு வரலாற்று தகவல்களை சொல்லப்பட்டிருக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே