ஒரே பாறையால் செய்யப்பட்ட கோவில் !

Spread the love

ஒரே பாறையால் செய்யப்பட்ட கோவில் ! மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரக் கோவில் என்று அழைக்கப்படுகிறது இந்த கோவில் ஒரே பாறையால் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுது.

ஒரே பாறையால் செய்யப்பட்ட கோவில் 1200 ஆம் ஆண்டுகள் பழமையான பழங்கால கைலாசநாதர் கோவில் ஒன்றும் காணப்படுகிறது.

கைலாசநாதர் கோவிலுடன் வரலாறு மற்றும் சிறப்பான தகவல்களை கரும்பைத் தின்ற கல் யானை !பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போறோம்.

பொதுவாக முந்தைய காலத்து மன்னரோட ஆட்சியின் பெருமையை அவர்கள் கட்டும் கோவில்தான்னு அனைத்து நாட்டு மன்னர்களும் போட்டியிட்டு கோவிலை கட்டி வந்திருக்காங்க.

அந்தப் போட்டியிலும் விதவிதமான சிந்தனைகள் அவர்களுக்கு தோன்றி வித்தியாசமான அமைப்புல கோவிலை வடிவமைச்சிருக்காங்கன்னு சொல்லலாம்.

அப்படி பண்டைய காலத்துல முக்கிய தெய்வமாக சிவனையே வழிபட்டு வந்திருக்காங்க ஆகையால் தான் சிவனுக்காக பல முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டிருக்காங்க  கூட சொல்லலாம்.

Ellora Caves - The archaeological wonder of India - Tamil Nativeplanet

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில 1200 ஆண்டுகள் பழமையான பண்டைக் காலத்தில் இந்து கோவில் அமைஞ்சிருக்கு இதனை கைலாச கோவில் என்றோ அழைக்கப்படுறாங்க.

இதனோட முக்கிய தெய்வமாகாய் சிவன் தான் இருக்காரு சிவனே முக்கிய தெய்வமாகக் கொண்டு கட்டப்பட்ட 34 பெருமை வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்றாகை சொல்லப்படுது.

இதனை எல்லோரா குகை கோவில் என்றுமே அழைக்கிறாங்க எட்டாம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கைலாச கோவில்ல அமைச்சு இருக்காங்க.

மேலும் இந்த கோவிலை ஒரே பாறையில் செதுக்கியதுதான் இதோடhttps://youtu.be/FDj7nRLx4fs முக்கிய சிறப்பு அம்சமாகவே சொல்லப்படுது ராஸ்டிடக் கூட வம்சம் மன்னர் கிருஷ்ணா என்பவதான் இந்த கோவிலை கட்டப்பட்டு இருக்காங்கன்னு சொல்லப்படுறாங்க.

மேலும் ஆறாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில இந்திய துணைக்கண்டத்துடன் பெரும் பகுதியை ராஷ்டிரகூட வம்சம் ஆட்சி செய்திருக்காங்க.

இந்த கோவில் கிமு 757 மற்றும் 783 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகவும் இந்த கோவில் கைலாச மலையை ஒட்டியவாறு அதன் பார்க்கும் திசையில தான் அமைக்கப்பட்டிருக்காங்க இந்து மதத்தோட கூற்றுப்படி சிவன் உண்மையாக இங்கு வசிப்பதாகவே நம்ப படுறாங்க

மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோவிலில் உள்ள தூண்களோட அடையாளங்களை வைத்து சொல்லுகையில் இந்த கோவிலை மொழியினால் சிரிக்க அடையாளங்களும் காணப்படுது.

மேலும் இதனை செதுக்க மூன்று வகையான ஒலிகளை பயன்படுத்தி இருக்காங்கன்னு சொல்லப்படுதே இந்த கோவில் மேலிருந்து செங்குத்தாக கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுறாங்க

இந்த கட்டுமான பணியில் இருந்த முக்கிய கலைஞரால் முன்பக்கத்தில் இருந்து செதுக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம் என்றும் அதனால் கூட மேலே இருந்து செங்குத்தாக இந்த கட்டிடத்தை கட்டிருப்பார்கள் என்றுமே சொல்லப்படுறாங்க.

இந்த ஒற்றைகள் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக 20 ஆண்டு காலத்தில சுமார் 4 லட்சம் தான் நீண்ட பாறைகள் வெளியேற்றப்பட்டன என்று ஆய்வுல சொல்லப்படுறாங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *