ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நந்தி சிலை !
ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நந்தி சிலை ! ஒரே கல்லில் ஆன நந்து சிலை இந்தியாவில் பல இடங்களில் அமைந்துள்ளது. அதில் ஆறு கோவில்களில் பெங்களூருவில் உள்ள நந்தி கோவிலும் ஒன்று.
கர்நாடகத்தில் மைசூரு ,வேலூர் ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது.
இதே மாதிரி ஒரே கல்லால் ஆன சிலைகள் காணப்படுகின்றன. நந்தி கோவிலை பசவனகுடி என்று உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். அதற்கு நந்தி கோவில் என்று அர்த்தம்.
இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டு திராவிட கட்டிடக்கலை யுடன் பெங்களூருவை நிர்மாணித்த கெம்ப கெடாவால் கட்டப்பட்டது.
அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வேர்க்கடலை தோட்டத்தில் நந்தி புகுந்துதூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம் சேதப்படுத்தியதாகவும் .எனவே அதை சாந்தப்படுத்த கோவில் கட்டியதாகவும். புராண வரலாறு சொல்லப்படுகிறது.
அங்கு நன்றி சிலை வளர்ந்து கொண்டே இருந்ததால் அதை தடுக்க தலைப்பகுதியில் திருசூலம் அணிவிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
அந்த பகுதி மக்களால் ஐதீக முறைப்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேர்கடலையில் முதலில் அறுவடை செய்யும் ஒரு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை படைத்து வழிபட்டு வருகிறார்கள்.
ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நந்தி சிலை !
அதுவே நாளடைவில் “கடலைக்காய் சந்தையாக “மாறு தற்போது நவம்பர் டிசம்பர் மாதங்களில் அது விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நந்தி கோவில் பக்கத்தில் தொட்ட கணேசா கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர விநாயகர் சிலையும் காணப்படுகிறது.
ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் விநாயகர் சிலைhttps://youtu.be/R5GgElVPNRU 100 கிலோ நெய்யால் அலங்கரிக்கப்பட்டு, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
இந்த கோவில்கள் தினமும் காலையிலிருந்து ஆறு மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அப்போது நெய் உருகாமல் இருப்பதாக பக்தர்கள் வியப்புடன் சொல்கிறார்கள் .அந்த நெய் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
பிரசாரமாக இது தவிர நந்தி கோவிலை சுற்றிலும் கவி கங்காதேஸ்வரா கோவிலும் திப்பு அரண்மனையும் லால்பாக் ஆகியவையும் அமைந்து காணப்படுகிறது.
பெங்களூர் சிட்டி அருகே ரயில் நிலையத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் நந்தி கோவில் உள்ளது இந்த கோவிலின் பெருமை ஒரே கல்லால் ஆன நன்றி சிலை என்பது அற்புதம்.