ஒரு தீபம் போதும் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும்

Spread the love

ஒரு தீபம் போதும் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும் ! கடன் தொல்லை முற்றிலும் நீங்க எப்படி தீபம் ஏற்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்

பொதுவாக கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று நம்மமேல்மலையனூரில் இன்றும் நடக்கும் அதிசயம் ! அயராது கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறோம்.

கடன் தொல்லை தீர பரிகாரம் Archives - Page 2 of 4 - சர்வமங்களம் |  Sarvamangalam

சில பேரால் வட்டி கூட திருப்பிக் கொடுக்காத முடியாத சூழ்நிலையுமே ஏற்பட்டிருக்கு .மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பு வைத்து எப்படியாவது கடனை அடைக்க முயற்சி செய்திட்டு தான் வரும்

இப்படி நம்மளோட தகுதிக்கு மீறிய கடனை ஒருபோதும் கைநீட்டி வாங்கவிட்டு கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு தகுதிக்கு மீறிய கடன் நம்மளோட சந்தோஷத்தையே முற்றிலும் அழித்துவிடுனே சொல்லலாம்

பொதுவா நம்ம எல்லோரும் என்ன நினைப்போம் அப்படின்னா நம்மளோட கெட்டநேரம் இந்த கடனை வாங்கி விட்டோம்.

கடனை எப்படியாவது திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை என்ன செய்வது இந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்து பார்த்தால் போதும் இறைவனை நம்பி நீங்கள் ஏற்றக்கூடிய இந்த ஒரு தீபம் தான்

உங்களோட பண கஷ்டத்தை போக்கி கடன் சுமையை நிச்சயம் குறைக்கும்னே சொல்லலாம்.

ஒரு தீபம் போதும் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும் ! இப்படி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ள இந்த தீபத்தை ஏற்று வழிபடுவது சிறப்பு பெண்ணே சொல்லலாம் முடியாதவர்கள்

செவ்வாய்க்கிழமையன்று எப்போதும் இந்த தீபத்தை உங்களோட வீட்டுல ஏற்ற முடியுமோ அப்போது ஏற்றலாம் பூஜை அறையில பொதுவாக சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு பிறகு

குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் இரண்டு https://youtu.be/1ccq6mnmo-Eமண் அகல் விளக்குகளை எடுத்துக்கொண்டு அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்

அந்த எண்ணெயில் கொஞ்சம் மருதாணி விதையை போட்டுக்கொண்டு டைமண்ட் கற்கண்டு இரண்டு போட்டு தாமரை தண்டுல திரியை போட்டு தீபமேற்றி பூஜை அறையில் வைத்து விளக்கிற்கு முன்பாக அமர்ந்து வாங்கிய கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையை தான் நம்ம அந்த தீபத்துக்கு முன்னாடி வைக்க வேண்டும்

கடன் தீர எளிய பரிகாரம் | Kadan prachanai theera pariharam in Tamil

வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான வலியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்

நீங்கள் ஏற்றி வைக்கக்கூடிய இந்த விளக்கிற்கு வேண்டிய வரத்தை உடனே கொடுக்கக்கூடிய சக்தியும் லட்சுமி கடாட்சமும் காணப்படுதுன்னு சொல்லப்படுறாங்க

வருமானமே இல்லாமல் கஷ்டப்படும் உங்களுக்கு வருமானமும் பெருகும் பிறகு கடனை அடைப்பதற்கு தேவையான பணமும் நம்மளுக்கு வந்து கொண்டே இருக்கும்

தீராத கடனையும் தீர்த்து வைக்கும் இந்த கணபதியை செவ்வாய்க் கிழமையில் இப்படி  வழிபட்டால் போதுமே | Kadan theera in Tamil

எத்தனை வாரங்கள் இந்த தீப வழிபாட்டை பின்பற்றுவது உங்களுடைய கடன் தீரும் வரை செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை நம்மளோட வீட்டில் செய்யலாம்

இப்படி வீட்டில் இருக்கக்கூடிய பெண்களும் இந்த விளக்கை ஏற்றலாம்.

 516 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *