ஒரு தாயத்து போதும் நீங்க தான் அதிர்ஷ்டசாலி
ஒரு தாயத்து போதும் நீங்க தான் அதிர்ஷ்டசாலி வாழ்க்கையில இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கையில்
உயர்வு அடைய எப்படி முருகப்பெருமானின் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி என்பதை பற்றி தான் பார்க்க போறோம்.
பொதுவாக நம்மல நிறைய பேர் உன்னால எந்த ஒரு காரியத்தையும் கூட வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !உருப்படியாக செய்ய முடியாது. நீ எதை தொட்டாலும் அந்த விஷயம் தோல்வில தான் போய் முடியும்
ஒரு சோம்பேறி தத்தி என்று கூட சில பேர நம்மளும் திட்டுவோம் நம்மளையும் நிறைய பேர் திட்டுவாங்க
இப்படி உதவாக்கரையாக உள்ளவர்களை கூட உறுதி படைத்தவர்களாக மாற்றக்கூடிய ஒரு குறிப்பு தான் இந்த விஷயம் நீ சொல்லலாம் பொதுவா எல்லோரும் உங்களை கைவிட்டு விட்டார்கள்
ஒரு தாயத்து போதும் நீங்கள் வாழ்க்கையில் தோற்பதற்காகவே பிறந்தீர்கள் என்றால் கூட இந்த பரிகாரத்தை செய்தால் ,
நம்முடைய வாழ்க்கையில வெற்றி பெயர் புகழ் உதவி பதவி உங்களை தேடி வருமே சொல்லப்படுது.
ஒரு தாயத்து போதும் அந்த முருகப்பெருமானை நினைத்து இந்த பரிகாரம் செய்திங்க அப்படினா குப்பையில் இருந்தாலும் ஒரு சில நாட்களிலேயே கோபுரத்தோட உச்சியில நிச்சயம் அமருவீங்கன்னு சொல்லப்படுது.
அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை நிச்சயம் செய்தால் கை மேல் பலன் கிடைக்கும் நீ செல்லலாம்
இந்த சமூகத்தில் நீங்கள் வாழவே தகுதி இல்லை அருகதை இல்லை என்று சொல்லி ஒதுக்கி ஒதுக்கி வைக்கப்பட்டு வாழ்க்கை வெறுத்திருக்கக்கூடிய நிலையிலிருந்து கூட முன்னேற்றம் அடையலாம்.
இந்த பரிகாரத்தை செய்வதாலனே சொல்லப்படுது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் சுக்கு ஒரு தாயத்துன்னு சொல்லலாம்.
சுக்கை ஒரு உரலில் போட்டு நசுக்கி கொஞ்சம் கொஞ்சம் பொடி பொடியாக எடுத்துக்கொண்டு தாயத்துக்கு உள்ளே போட முடியும்
முருகப்பெருமானை வேண்டி தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்
பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சுக்கு பொடியை தாயத்துக்கு உள்ளே போட்டு
மூடி ஒரு சிவப்பு நூலிலோ மஞ்சள் நூலிலோ கோர்த்து தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
தயார் செய்த சுக்கு தாயத்தை முருகப்பெருமானின் பாதங்களில் https://youtu.be/LiHMax_iffoவைத்துவிட்டு ஒரு தீபம் ஏற்று வழிபட வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் தரையில் ஒரு பிரிவு விரித்து அமர்ந்து கொண்டு முருகனை மனதார வணங்கி முருகனது மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
ஓம் முருகா என்று சொல்ல லாம். ஓம் சரவணபவ என்றும் சொல்லலாம் அது உங்களுடைய விருப்பம்தான்.
முருகனுடைய எந்த ஒரு நாமத்தையும் 108 முறை உச்சரித்தால் சரி அந்த முருகப்பெருமானின் சக்தி தாயத்தில் இறங்கி இருக்கும்.
அதன் பிறகு இந்த தாயத்தை எடுத்து தேவையென்றால் நீங்கள் கட்டிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால்
உங்களுடைய கணவருக்கு உங்களுடைய பிள்ளைகளுக்கு சுறுசுறுப்பு வேண்டும்.