ஐஸ்வர்யங்களும் பெற பைரவர் வழிபாடு !
ஐஸ்வர்யங்களும் பெற பைரவர் வழிபாடு ! கால பைரவரை ஐஸ்வர்யம் பெருகுவதற்கு எப்படி வழிபட வேண்டும் என்று தெரிந்து முழுமையாக நாம் வழிபட பைரவரின் அருள் கிடைக்கும்
காலபைரவர வழிபடும் பொழுது அந்த தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவதோடு சனி பகவானின் தாக்கமும் குறைய ஆரம்பிக்கும்

எதிரிகள் தொல்லை நீங்கவும் கடன் பிரச்சினைகளாகவும் தீராத துன்பத்துல கஷ்டப்படுபவர்கள் துன்பங்கள் நீங்கவும் தீய சக்திகளான ஏவல் பில்லி சூனியம் போன்றவை நீங்கவும் காலபைரவர வழிபடலாம்
காக்கும் தெய்வமாக கருதப்படக்கூடிய கால பைரவர் நாம எந்த முறையில் வழிபட்டால், அஸ்ட் ஐஸ்வர்யம் நமக்கு கிடைக்கும் அப்படிங்கறது தெரிஞ்சு நாம வழிபடுவது ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லப்படுது
சுவர்ண ஆகர்ஷனா என்பவர் மட்டும் உக்கிரமான தெய்வமாக இல்லாமல்
சாந்த ரூபமாக திகழக்கூடியவர் இப்படி இருக்கக்கூடிய பைரவர்தான் நம்முடைய வீட்டுல வைத்து நாம் வழிபட வேண்டும் என்று சொல்லப்படுது
இவரை வழிபடுவதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் இந்த நாட்களெல்லாம் நாம் வழிபடும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், கஷ்டங்களும் தீரும்.
ஐஸ்வர்யங்களும் பெற பைரவர் வழிபாடு !
அதேசமயம் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் வளர்பிறை அஷ்டமியில காலபைரவர வழிபட வேண்டும் அது வெள்ளிக்கிழமையில் காலபைரவர வழிபடலாம்
காலபைரவருக்கு என்று ஒவ்வொரு வகையான தீபங்கள் ஏற்றி வழிபடும் முறை திகழ்கிறது
அந்த வகையில அஷ்ட ஐஸ்வர்யம் பெருகுவதற்கு நாம் ஏற்றக்கூடிய தீபமாக கருதப்படுவது வில்வப் பல தீபம் நாட்டு மருந்து கடைகளில் வில்வ பழம் கிடைக்கும்
அதை சரிசமமாக வீட்டிலேயே அறுத்துக் கொள்ள வேண்டும் அது மிகவும்https://youtu.be/G-vNGZuYZYA கடினமானதாக இருக்கும் என்பதால் பொறுமையாகவும் நிதானமாகவும் சரிசமமாகும்
எந்தவித விரிசலும் விடாமல் அறுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு இருக்கக்கூடிய பலத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதன் ஓட்டை மட்டுமே சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வெள்ளிக்கிழமை அன்று அல்லது வளர்பிறை அஷ்டமி திதி அன்று காலபைரவர் ஆலயத்திற்கு சென்று
அவருக்கு முன்பாக ஒரு வாழையிலேயே பிரித்து அதற்கு மேல் மஞ்சள் கலந்த பச்சரிசி பரப்பி
பச்சரிசிக்கு மேல் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் வில்வ ஓட்டை வைக்க வேண்டும்
பிறகு அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்
கடைகளில் விற்கும் மஞ்சள் திரியை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக பஞ்சு திரியில் மஞ்சளை நன்றாக நினைத்து

காய வைத்து எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு மஞ்சள் இலாஜம் பட்சத்துல நாம் இந்த திரியை தயார் செய்யலாம்
இந்த முறையில் தொடர்ந்து எட்டு வளர்பிறை அஷ்டமியோ அல்லது 8 வெள்ளிக் கிழமை வில்வ பழத்தில் தீபம் ஏற்ற வேண்டும்
எட்டாவது வாரம் நாம் தீபம் ஏற்றும் பொழுது கால பைரவருக்கு பால் பாயாசத்தை நெய்வேதியமாக படைத்து வெள்ளை நிற பூக்களை கொண்டு மாலை தொடுத்து வழிபட வேண்டும்