ளும்
ஐயப்பன் கோவில் வரலாறு சிறப்புகளும் ! கேரளா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொகுதிகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டத்தட்ட 468 மீட்டர் உயரத்தில் உள்ளது
மூலவர் ஐயப்பன் சுவாமி சிலை புராதான காலத்தில் 9 விதமான நவபாசனங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவபாசன சிலையில் இருந்து உருவாக்கப்பட்டது
எனவும் மரகத கல் கொண்டு உருவாக்கப்பட்டது எனவும் வேறு சில கருத்துக்கள் உள்ளது
தண்ட காருண்ய வனத்து மகரிஷிகளின் ஆணவத்தை போக்கி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிவபெருமான் பிச்சாடனராகவும் நாயனார் மோகினியாகவும் அவதாரம் எடுத்தனர்
அதே சமயம் பிரம்ம தேவரை நோக்கி தவம் இருந்த மகிஷி என்ற அறைக்கி செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !சிவ விஷ்ணு ஐக்கியத்தில்
சக்தியின் உருவான குழந்தையால் மட்டும் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றால் வரம் கிடைத்ததும்
தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்த துவங்கினால் இதற்கிடையில் சிவன் விஷ்ணுவிடம்
இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து ஆனந்தமயமாக தோன்றிய குழந்தை கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் உதித்தது
அப்பொழுது காட்டுக்கு வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தை இல்லாத தனக்கு கிடைத்த வரமாக நினைத்து குழந்தையை எடுத்துச் சென்றார்
கண்டத்தில் மணியுடன் பிறந்த குழந்தை என்பதனால் மணிகண்டன் என பெயர் சூட்டி வளர்த்தார் பகவான் வருகையின் பலனாக
பந்தள ராஜாவின் மனைவியும் கருவுற்றார் ஆண் குழந்தை பெற்று எடுத்தாள்
பந்தள மன்னன் மணிகண்டனுக்கு முடிசூட நினைத்தார் இதனால் மணிகண்டனை ஒழித்துக் கட்ட எண்ணிய ராணியும் அமைச்சரும்
பல சதி வேலைகளை செய்தனர் ராணிக்கு ஏற்பட்ட நோயைப் போக்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என மணிகண்டனை காட்டுக்கு அனுப்பினர்
மணிகண்டனின் வருவிற்காக காத்திருந்த தேவர்கள் அவரிடம் முறையிட்டனர்https://youtu.be/ABZx2T7yKTY மணிகண்டனும் மகிழ்ச்சியை வதம் செய்து தேவர்களை காப்பாற்றினார்
சாபத்தால் அழகாக இருந்த மகிஷி அழகிய பெண்ணாக மாறி மணிகண்டனை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் ஆனால் தான் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பதாக கூறி மணிகண்டன் விலகினார்
சபரிமலையில் தனக்கு அமைய இருக்கும் கோவிலுக்கு அருகிலேயே மாளிகை புரத்து அம்மனாக வீற்றிருந்து அருள் புரிய அருளினார் தேவர்கள் புலிகளாக மாறி
வர புலி மீது பவனி வந்த மணிகண்டன் இடம் ராணியும் அமைச்சரும் மன்னிப்பு கேட்டனர்
பந்தல மன்னனாக மறுத்த மணிகண்டன் சுவாமி ஐயப்பனாக 18 படிகள் மேல் அமர்ந்து தவக்கோளத்தில் காட்சி செய்ய துவங்கினார்
ஐயப்பன் பக்தர்கள் காவி கருப்பு மற்றும் நீல நிற உடைகளை அணிவார்கள் சபரிமலை செல்ல நினைப்பவர்கள்
துளசி மணிமாலை மற்றும் ருத்ராட்ச மாலையை குருசாமி கையால் அணிவார்கள் இந்த மாலை 54 108 என்ற கணக்கில் அமைந்திருக்க வேண்டும்
83 total views, 1 views today