ஐயப்பனுக்கு எப்படி விரதம் இருப்பது
ஐயப்பனுக்கு எப்படி விரதம் இருப்பது ! சரிமலையில இருக்கக்கூடிய ஐயப்பனுக்கு என்றும் பல சிறப்பு இருக்கு அப்படின்னு சொல்லலாங்க தாண்டவராயன் மகரிஷியின் ஆணவத்த குறைப்பதற்காகவே நாராயணர் ஜெகன் மோகினி ஆகவும் சிவபெருமான் பிட்சாடனாரகவும் அவதாரம் எடுத்தார்கள்.
இவர்கள் இருவரின் ஜோதி பிழம்பாகத்தான் பிறந்தவர் ஐயப்பன். ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன் . ஐயப்பன்னிடம் வந்து மனதார வேண்டிக் கொள்ளும் அனைத்து பக்தர்களுக்குமே வேண்டிய வரத்த அள்ளிக் கொடுப்பார் தான் சபரிமலை ஐயப்பன்.
ஐயப்பன் வழிபாடு என்பது பல வருடங்களுக்கு முன்னே கேரளாவில் மட்டும்தான் இருந்தது.
இந்த சபரிமலை ஐயப்பனின் பெருமையை தமிழ்நாட்டில் உள்ளவருக்கும் ஸ்ரீ ஐயப்பன் என்ற நாடகத்தின் மூலமாக உணர்த்தியவர் தான் நவாப் ராஜா மாணிக்கம் அவர்கள்.
இந்த நாடக குழுவில் . அது மட்டும் இல்லாம இந்த நாடகத்தில் நம்பியார் கூட நடிச்சிருக்காங்க. சமயபுரம் அம்மன் பற்றி அறியப்படாத தகவல்கள்இந்த சபரிமலை கோயிலுக்கு எதற்காக மாலை போட்டு செல்வதற்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடு இருக்கு அப்படின்னு எல்லோரோட மனதிலும் ஒரு கேள்விக்குறியாக இருக்கு.
சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் ஆனது மலைக்கு மேல் பகுதியில இருப்பதால், பல கஷ்டங்களையும் தாண்டி தான் அந்த இறைவனை தரிசனம் செய்ய வேண்டி இருக்கிறது.
தரிசனத்திற்கு செல்லும் வழியில் ஏற்படும் இடர்பாடுகளை நம்ம தாங்கிக் கொள்வதற்கு எடுக்கப்படும் பயிற்சிகள் தான் இந்த கடுமையான விரதம் அப்படின்னு சொல்றாங்க.
ஒரு மனிதர் தன்னத்தானே பக்குவப்படுத்திக் கொண்டு ஒழுக்கமாக வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ளு காலம் என்பது இத குறிக்குது அப்படின்னு சொல்றாங்க
சபரிமலைக்கு மாலை போட்டுட்டு பக்தர்கள் எப்படி விரதம் இருப்பது எதை செய்வது எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் ரொம்ப ரொம்ப சுவாரசியமான விஷயமாக பார்க்கலாம்.
உன் காலத்தில் எல்லாம் சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்பவர்கள் பல வருடங்களுக்கு முன் அறுபது நாட்கள் விரதத்தை கடைபிடித்து வந்தாங்க.
60 நாட்கள் விரதம் இருப்பது ரொம்ப கஷ்டமா இருந்ததால அதை ஒரு மண்டலம்https://youtu.be/WVVOZnfMa7Y அதாவது 48 நாளாக குறைத்துக் கொண்டாங்க.
ஆனால் தற்சமயம் விரதம் இருக்கும்.அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றவாறு அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதனால் சபரிமலை ஐயப்பனுக்கு 48 நாள் விரதம் இருந்து செல்வதுதான் சரியான முறையும் கூட அப்படின்னு சொல்லப்படுது.
மாலை அணிந்து கொண்டவர்கள் அதிகாலையில் எழுந்து பச்சை தண்ணில தான் குளிக்கனுமா பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும்போது பம்பையில் நீராடி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்
பம்பை தண்ணீர் மிகவும் குளிர்ந்த தன்மை உடையது. அதனை நாம் உடம்பானது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் இந்த பழங்காலத்தில் கடைபிடித்து வந்தனர்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதில் எந்த தவறும் இல்லை அப்படின்னு சொல்றாங்க.
அதுக்கப்புறம் நெற்றியில சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்வது ரொம்பவே கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் அப்படின்னு சொல்றாங்க