ஏழு தலைமுறை பாவத்தை நீக்கும் தை அமாவாசை.
ஏழு தலைமுறை பாவத்தை நீக்கும் தை அமாவாசை எல்லா மாதங்களுமே அமாவாசை வருவது உண்டுங்க.
ஆனாலும் குறிப்பிட்டு வருடத்தில் வரக்கூடிய மூன்று அமாவாசை ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறோம்.
அதுல முக்கியமானது தை அமாவாசை இந்த தை அமாவாசையானது 300 கான வழிபாடு மேற்கொள்ளும் போது நிச்சயமாக நமக்கு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்த பாவங்களும் தோஷங்களும் கூட நீங்கிப் போகும் .

அந்த வகையில் தை அமாவாசை வழிபாடு ரொம்ப முக்கியம்aanmeegam இன்னொருக்கான கடமையை செய்து ஆக வேண்டும்.
அந்த நாளன்று முக்கியமான தானங்கள் செய்தால் நிச்சயம் அது நம் அடுத்த தலைமுறைக்கு பலனாக அமையும்.
300 உடைய ஆசியை பரிபூரணமாக பெற தை அமாவாசையை நாம் பயன்படுத்தி அவர்களுக்கான கடமைகளை மேற்கொள்ளலாம்.

அந்த வகையில் அமாவாசை வழிபாடு அனைவரும் மேற்கொள்ளலாம் அதில் குறிப்பாக வருடத்தில் வரும் மற்ற 23 அமாவாசைகளில் விரதம் இருந்து முன்னோர்களில் வழிபடா விட்டாலும் கூட.
இந்த ஒரு தை அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால்.
வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.

அது ஒரு நாம் செய்த பாவங்கள் மட்டும் இன்றி நம்மளுடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை இந்த அமாவாசை வருகிறது 28ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிகிறது.
இந்த நாளில் முக்கியமான மூன்று பொருள் தானம் அளிப்பது மிகவும் முக்கியம். அதில் தை அமாவாசை அன்று எந்தெந்த பொருட்களை தானமாக செய்ய வேண்டும்.
யாருக்கு தானமாக செய்ய வேண்டும் எந்த பொருள் தானமாக கொடுத்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அதில் முக்கியமாக அந்தணர்களுக்கு இந்த நாளில் தானம் கொடுக்கலாம் அந்தணர்களுக்கு மற்ற அந்தணர்களுக்கு அனைவருக்குமே தானம் கொடுக்க முடியாவிட்டாலும் கூட.
நாம் தர்ப்பணம் செய்யக்கூடிய அந்த காரியத்தை செய்யக்கூடியhttps://youtu.be/A88NPufJGow அந்தணர்களுக்கு மட்டும் தானமாக கூட கொடுக்கலாம்.
அதில் அமாவாசை என்பது சந்திரனுக்கு உரியதிடம் என்பதால் சந்திரனுக்கு உரிய பொருட்களான வெள்ளை நிற வஸ்திரங்கள் பச்சரிசி பச்சைக் காய்கறிகள் ஆகிய மூன்று பொருட்களை தானமாக அளிப்பது ரொம்ப சிறப்பானது.
தர்ப்பண காரியங்கள் செய்யும் அந்தணர்களுக்கு இன்னும் மூன்று பொருட்களை தானமாக அளித்தால் மட்டுமே அது முன்னோர்களை சென்று சேரும் என்பது நம்பிக்கை.

இது தவிர சனி காரகத்துவம் உடையவர்களும் தானமாக பொருட்களை கொடுக்கலாம் அவர்கள் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் அனைவராலும் கைவிடப்பட்டவர்களுக்கு பொருட்களை தானமாக கொடுக்கலாம்.
யாசகம் வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உணவு கொடுக்கலாம் சாலையோரம் வசிப்பவர்களுக்கு போர்வையை தானமாக கொடுக்கலாம்.