ஏழுமலையானின் குல தெய்வம் ! யார் தெரியுமா ?

Spread the love

  • ஏழுமலையானின் குல தெய்வம் ! யார் தெரியுமா ? திருப்பதி ஏழுமலையான் கோவில் அப்படிங்கிறது உலகத்திலேயே ரொம்ப பிரசித்தி பெற்ற ஒரு கோவில் அப்படின்னு சொல்லலாம்.

         நமக்கு ஒரு விஷயம் தெரியாம தான் இருக்கும். அது என்ன விஷயம் அப்டினா           பொதுவாக குலதெய்வம் இல்லாதவங்களுக்கு குல தெய்வமாக நினைத்து            இதை யார் பயன்படுத்தக் கூடாது! தெரியுமா இதை பயன்படுத்தினால் மாரடைப்பு இருந்து தப்பிக்கலாம்!         வழிபட கூடிய ஒரு கோவில் அப்படினா திருப்பதி ஏழுமலையான் அப்படி கூட               சொல்லலாம்.

  • அதேபோல திருப்பதி ஏழுமலையானுக்கு குல தெய்வம் யார் என்ற கேள்வி நமக்கு எல்லோருக்கும் தெரியுமே இருக்கக் கூடிய ஒரு விஷயம் தான் திருப்பதி ஏழுமலையான்.
  • ஏழுமலையானின் குல தெய்வம் அதில் யார் குலதெய்வம் அப்படின்னு கேட்டீங்கன்னா நரசிம்மர் திருப்பதி ஏழுமலையானுக்கு குலதெய்வம் அப்படின்னு சொல்றாங்க

         நரசிம்மர் ஏன் திருப்பதி ஏழுமலையானுக்கு குலதெய்வமாக இருக்காங்க   youtu     அப்படின்னு சொன்னா தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அப்படின்னு             சொல்லலாம்

  • மக்கள் அவர்களுக்கு உதவக் கூடிய தக்க சமயத்தில் இறைவனை வேண்டும் போது எல்லாமே நரசிம்மர் உதவி செய்யக்கூடிய வகையில் தான் இருப்பார்

         அதனாலதான் திருப்பதி ஏழுமலையானை மக்களுக்கு தக்க சமயத்தில்   உதவ              கூடியவராக தான் இருக்காங்க

  • அதனால தான் நரசிம்மரையும் செலவுக்கு மேல் குலதெய்வமாக ஏற்று வழிபடுகிறார்கள் .குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் மொட்டை அடிக்கணும் அப்படி நான் கூட திருப்பதி ஏழுமலையான் மொட்டை அடிப்பார்கள்.
  • இந்த கோவிலுக்கு சென்று வருவதன் மூலமாக நல்ல ஒரு ஆற்றலானது நமக்கு கிடைத்து நம்முடைய வாழ்க்கையை மிக மிக அருமை கொண்டுவரும் அப்படி செல்லலாம் .

          திருப்பதிக் கருவறையில் ஏதாவது ஒரு புதிய ஒரு சக்தியானது அங்கே                            நிஜமாகவே இருக்கிறது. அதனால் தான் மக்கள் அனைவரையுமே                                     இருக்கக்கூடிய ஒரு கோவிலாக திருப்பதி இருக்கு.

  • திருப்பதி கோவிலின் உடைய கருவறை ஆனது அலையோசை கடல் அலை ஓசை சத்தம் ஆனது தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

          உலகில் பலகோடி கோவில்கள் இருந்தாலும் பக்தர்களும் மக்களும் விரும்பி              வழிபடக்கூடிய ஒரே கோவிலடி நாடு திருப்பதி ஏழுமலையானின் உடைய                     கோவில் அப்படின்னு சொல்லலாம்.

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *