ஏப்ரல் மாத சிம்ம ராசி பலன்
ஏப்ரல் மாத சிம்ம ராசி பலன் பலன் ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைது. மேஷ ராசியில் சூரியனும் மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைறாங்க.
புதன் மீனத்தில் நீசம் அடைகிறார் கும்பம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்குது.
மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைஞ்சிருக்குது.
உச்சம் பெற்ற கிரகங்களால் நேச முதல் மீன வரை எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும் திருமணம் கைகூடும் காதல் ஏற்படும்.
கோடிகளை குவிக்கப் போகிறார்கள் என்று தொடர்ந்து இந்த பதிவுல நாம பாக்கலாம் .தீராத கடன் பிரச்சினையில் இருந்து தீரஅதுல சிம்ம ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்.
உங்கள் ராசி அதிபதி சூரியன் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் ராகுவுடன் இணைந்து எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.
சுக்கிரன் எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்ய சூரியனும் மாத பிற்பகுதியில் பாகிஸ்தானத்தில் உச்சம் அடைவார்.
ஏப்ரல் மாத சிம்ம ராசி பலன்
மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் குறைகளும் நீங்கிவிடும். மேலும் உங்களிடையே மகிழ்ச்சியும் அதிகரித்தே காணப்படும்.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு கேட்டா வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்வதால் உங்களுக்கு விபரீத ராஜ யோகமும் கிடைக்கப் போகுது.
பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சொத்து சுகம் அனைத்தும் உங்களுக்கு சேர்ந்து வரும்.
உங்களின் காதல் உணர்வுகளும் அதிகரித்தே காணப்படும். கணவன்https://youtu.be/NMP-nTi-Yuw மனைவி இடையே சிறு ஊடல் ஏற்படும் எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாதம் என்றே சொல்லலாம். இந்த மாத பெயர்ச்சி பொறுத்த வரை ஏப்ரல் 13 வரை சூரியன் உங்கள் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார்.
அதன் பிறகு அது உங்கள் அதிர்ஷ்ட வீட்டிற்கு செல்லும் இந்த இரண்டு சூரிய பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகம் அற்றதாகவே கருதப்படும்.
ஆனால் ஏப்ரல் பதிமூன்றுக்கு பிறகு முடிவுகளும் மேம்படும்.அதே நேரத்துல செவ்வாய் உங்கள் எட்டாவது வீட்டிற்கு செல்வதற்கு முன்
ஏப்ரல் 23 வரை ஏழாவது வீட்டில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் இரண்டு பரிமாற்றங்களும் நல்லதாக கருதப்படவில்லை ங்க.
ஏப்ரல் ஒன்பதாம் தேதி வரை புதன் உங்கள் அதிர்ஷ்ட வீட்டில் இருக்குங்க. அது பிற்போக்குத்தனமாக சென்று உங்கள் எட்டாவது வீட்டிற்கு திரும்பக் கூடிய நிலை ஏற்படும்.
இந்த மாதம் புதன் கிரகத்தின் அனுகூலமான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கடந்த மாதத்தைப் போலவே வியாழன் உங்கள் ஆதிஷ்ட வீட்டில் இருப்பார்.
ஆனால் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை வியாழன் சுக்கிரன் நட்சத்திரக் கூட்டத்தின் செல்வாக்கின் கீழ் இருக்குங்க
அதன் பிறகு அது சூரிய கூட்டத்தின் தாக்கத்தில் இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் வியாழன் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்க முடியும்ங்க.