எலுமிச்சம் மாலை சுற்றுவதால் என்ன பலன் !

Spread the love

எலுமிச்சம் மாலை சுற்றுவதால் என்ன பலன் ! இன்றும் பலருக்கு வாழ்வில் இருக்கும் பிரச்சனை எதிரிகள் தொல்லையாக இருக்கும் . உங்கள் முன்னேற்றத்தில் எதிரிகளின் தொல்லை தடை கற்களாக அமர்ந்து விடலாம் என்று எவ்வளவு நெருங்கியவர்களாக

இருந்தாலும் நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுவார்கள் தான் நம்மைச் சுற்றி அதிகம் இருக்கிறார்கள்

ஒரு சின்ன பொருள் புதிதாக வாங்கினாலும் உடனே மற்றவர்களின் பார்வை நம் மீது வேறு மாதிரியாக இருக்கும் அப்படி இருக்கும்

பொழுது நம்முடைய வளர்ச்சியை கண்டு அவர்கள் நிகழ்ந்து விடுவார்களா மலையனூர் மயான கொள்ளை வரலாறு !நிச்சயம் மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய எதிரிகள் தொல்லை நீங்க எலுமிச்சம்பழம் வழிபாடு செய்வதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

வேண்டுதல் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு எலுமிச்சை மாலை | lemon malai for amman


புதிதாக ஒரு முயற்சியை நாம் கையில் எடுத்தால் அதற்குரிய எதிர்ப்புகள் பயங்கரமாக கிளம்பி விடும்.

இது எல்லாம் தப்பு அதெல்லாம் தப்பு இது எல்லாம் செய்யக்கூடாது நீ என்ன இப்படி பண்ற அப்படி பண்றேன்னு

நாலு பேரு நாலு விதமாக கேட்க ஆரம்பித்து விடுவார்கள்

நம்முடைய கஷ்டத்தில் ஒருவரும் வந்து நிற்கப் போவதில்லை ஐயோ பாவம் என்று கூட யாரும் பார்க்கப் போவதில்லை அப்படி இருக்கும்

பொழுது இத்தகைய எதிர்ப்புகளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பது முட்டாள்தனம் எதிர்ப்புகளை தகர்த்தெறிய தன்னம்பிக்கை அவசியம்

கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை வீணாக்கக் கூடாது ஏன்..?

நீங்கள் செய்யும் முயற்சி உங்களுக்கு மன தைரியத்தை ஏற்படுத்துகிறதா என்பதை கவனிங்க

உங்கள் வளர்ச்சியை தடை செய்யக்கூடிய தடை கற்களை அம்மன் வழிபாடு செய்து தகர்த்தெறிவது நல்லது அப்படின்னு சொல்லப்பட்டது

எந்த ஒரு விஷயத்திலும் நல்லது கெட்டது இரண்டு பக்கம் இருக்க தான் செய்யும் அதில் இருக்கும் கெட்டது சொல்ல

ஆயிரம் பேர் இருந்தால் அதில் இருக்கும் நல்லத சொல்ல லட்சம் பேர் இருப்பார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்

உங்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய அந்த லட்சம் பேரை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

இந்த ஆயிரம் பேரைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டு உங்களை உற்சாகத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள்

இதுபோன்ற எதிர்ப்புகளை சமாளிக்க ஒக்கர தெய்வங்கள் நமக்கு துணை புரிகிறது காளியம்மன் மனதுர்க்கை பத்திரகாளி போன்ற தெய்வங்களை வக்கிர தெய்வங்களாக ஆகம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன

மஞ்சள் குங்குமம் வைத்த எலுமிச்சை மாலை | அம்மன் - YouTube

இது போன்ற உத்திர தெய்வங்களுக்கு அம்மாவாசை பௌர்ணமி செவ்வாய்க்கிழமைhttps://youtu.be/0VH3SgSbz-s வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் எலுமிச்சம்பழம் மாலை சாட்சி சன்னதியில் சுற்றி வலம் வந்து எலுமிச்சை வழிபாடு செய்வது எதிரிகளையும் தன் வசமாகும்

அற்புதம் நிகழ்ந்தது உங்கள் சக்திக்கு ஏற்ப ஒற்றை மடையில் எலுமிச்ச மாலைகளை உங்கள் கையால் கூத்து அம்மனுக்குச் சாற்றுங்கள்

அம்மனை குளிரவைக்க எலுமிச்சை போதுமே…

பின்னர் ஒரே ஒரு எலுமிச்சம்பழம் கையில் வைத்துக்கொண்டு சன்னதியில் வலம் வாருங்கள் வந்து அங்கிருந்து சூலத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை குத்தி வையுங்கள்

பின்னர் உங்கள் வளர்ச்சிக்காகவும் எதிரிகள் தொல்லை நீங்கவும் அம்மனின் பிரார்த்தனை செய்யுங்கள் உங்களால் எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம்

இதுபோன்ற செய்தால் எதிரிகள் தொல்லைகளும் என்று தன்னம்பிக்கை உடன் மகிழ்ச்சி பாதையை நோக்கி செல்வார்கள்

 437 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *