எமகண்ட நேரத்தில் இதை செய்தால் அதிர்ஷ்டம்

Spread the love

எமகண்ட நேரத்தில் இதை செய்தால் அதிர்ஷ்டம் : அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் .அப்படின்னா ராகு காலம் எமகண்ட நேரத்துல நம்ம எந்த விஷயத்தை செய்தோம் அப்படினா நமக்கு அதிர்ஷ்டம் வரும் அப்படின்றத பத்தி இந்த பதிவுல பார்க்கலாம்.

ராகு காலம் ராகுவிற்கு உரிய காலம் அப்டின்னு நம்ம எல்லோருக்குமே தெரியும்.

எமகண்டம் கேதுவிற்கு உரிய காலம் இந்த ராகுகால எமகண்டத்துல நல்ல விஷயம் எதையுமே நம்ம செய்ய மாட்டோம்.

அப்படிப்பட்ட இந்த ராகு காலம் எமகண்டத்துல சில விஷயங்கள் செய்றப்போ நமக்கு நல்ல பலனை கொடுக்கும்.

அது எந்தெந்த விஷயம் அப்படின்றத பத்தி தெரிஞ்சுக்கணும் ராகு ஒரு சின்ன விஷயத்தை கூட பிரம்மாண்டமா மாற்றக்கூடிய சக்தி கொண்டவர் தான்.

இவர் ஜாதகத்துல பிரம்மாண்டம் அப்படின்னு சொன்னாலும் ஒரு நிழல் கிரகம் அப்படின்றதால நம்மளுடைய மதி மயக்க கூடிய வேலையை இவர் செய்ய தொடங்கி விடுவாராம்

பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டாம் அப்படின்னு நம்ம நினைச்சோம்னாவெற்றியைத் தரக்கூடிய வெற்றிலை தீபம் ! அந்த இடத்துல 1000 ரூபாய் கூட நம்ம செலவு செய்திருவோம். எல்லாவற்றையும் இழுத்து விடக்கூடிய வேலையை ராகு தான் செய்வாராம்.

நமக்கு செய்யக்கூடிய நல்ல வேலையை செய்ய விடாமல் தடுத்து வருவாரே எந்த ஒரு நல்ல காரியத்தையும் இதனால்தான் ராகு காலத்துல நம்ம செய்ய மாட்டோம்.

இது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் ராகு காலத்துல நம்ம என்ன நல்லது செய்து விட முடியும் அப்படின்றது நிறைய பேருடைய சந்தேகம்.

நம்மளுடைய வாழ்விற்கு ஒத்து வராத ஒரு சில விஷயத்தை ராகு நேரத்தில செய்தோம் அப்படின்னா,

அதை நம்ம திருப்பி திருப்பி செய்யாமல் தடுத்து விடனும் யாருக்காவதுhttps://youtu.be/lFRkYr7GtW4 நிறுத்த முடியாத கெட்ட பழக்கம் இருக்கும் அப்படினா உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த கெட்ட பழக்கத்தை ராகுகால நேரத்துல செய்யணும்

அந்த கெட்ட பழக்கத்தை அந்த நபர் திரும்பத் திரும்ப அதன் பிறகு செய்யவே மாட்டான்.

அதற்காக கெடுதல ராகு கால நேரத்துல நம்ம செய்யக்கூடாது ராகுவை போல் கொடுப்பவருமில்லை கெடுப்பவரும் இல்லை அப்படின்னா எந்த விஷயமாக இருந்தாலும்

அது உடனே தடுத்து நிறுத்திடுவார் நீங்க நல்லது செய்தாலும் ,சரி கெட்டது செய்தாலும், சரி பெரிய அளவுல செய்தால் சிறிய அளவுல செய்தால் நம்ம செய்ய போகும் காரியம் உடனடியாக தடைபடும்

இதுதான் கேதுவுடைய வேலை. அடிக்கடி மருத்துவர் வந்து கொண்டிருப்பது மந்த மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை எமகண்ட நேரத்தில் மருத்துவ செலவு செய்யணும்

எமகண்ட நேரம் இருக்கிறப்போ தொடர்ந்து ஒரு சில நாள் மாத்திரை சாப்பிட்டு வந்தோம் அப்படின்னா மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய பழக்கம் காலப்போக்கில் படிப்படியாக குறைந்துவிடும்.

காலப்போக்கில் நம்மளுக்கு தீர்க்க முடியாத நோய் பிரச்சனை படிப்படியாக குறையும்.

 214 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *