எப்படி குலதெய்வ வழிபாடு வந்தது?
எப்படி குலதெய்வ வழிபாடு வந்தது? உண்மையில் சொல்லப்போனால் தெய்வம் அல்லது தெய்வீகம் என்பது என்ன குல தெய்வங்களின் தோற்றம் என்ன வழிபாடு தான்
என்ன ஏதோ ஒரு தோற்றத்தில் மனிதர்களின் கண்களுக்கு புலப்படாத நிலையில் இருக்கிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்ட ஏதோ ஒன்று தான்
இந்த உலக இயக்குகின்றது என மனிதகுலம் நம்புகிறது! அந்த ஏதோ ஒன்று அற்புத சக்தியை தெய்வம் என வழிபாடு செய்கிறோம்
கடவுளை குலதெய்வம் ஆகவும் வணங்கி வருகிறோம்!வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

ஆன்மீகம் மேல் நிலையை எட்ட வேண்டும் மற்றும் குடும்ப பாதுகாப்புக்கான தேவை என பல்வேறு அடிப்படை எண்ணங்களை கொண்டுதான் பல வழிகளில் ஆன தெய்வ வழிபாட்டை நாம் கடைப்பிடித்து வருகிறோம்
அதில் ஒன்றுதான் குலதெய்வ வழிபாடும் ஒவ்வொருமுன்னோர்கள் தான் நம் குலதெய்வம் குடும்பங்களை சார்ந்த தலைமுறையினரும் அந்தந்த குடும்ப முன்னோர்களை தொடர்ந்து வணங்கி வந்திருந்து ஆண் அல்லது பெண் தெய்வத்தை வணங்கி வருகிறார்கள்
இதன் காரணமாக அந்த குடும்பத்தினருக்கு அவர்கள் வணங்கி வந்திருந்த அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கும் இடையே எப்போதுமே ஏதோ ஒரு வகையிலான பாசு பந்தப் பணத்தை இணைக்கப்பட்டிருக்கும் என்பதை உண்மை
எப்படி குலதெய்வ வழிபாடு வந்தது? ஒவ்வொரு குடும்பங்களை சார்ந்தவர்களும் அவர்களது வீடுகளில் நடைபெறும் பூஜை அல்லது வேறு எந்த சடங்குகளிலும் விநாயகர் பெருமானை துதித்த

பின்னர் உடனடியாக அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கி மனதார பிரார்த்தனை செய்த பின்பே மற்றும் மூல பூஜைகளையும் சடங்குகளையும் செய்யத் துவங்குகிறார்கள்
அந்தந்த குடும்பங்களின் குலதெய்வங்கள் அந்தந்த குடும்பங்களின் முதல் அதிபதியாக திகழ்வதால் அவர்களுடைய அருள் கிடைக்கிறதும் கூடவே சொல்லப்படுகிறது!
ஒரு குளத்தின் குலதெய்வத்தின் அருள் பெற்றால் மட்டும்தான் மற்ற தெய்வங்களின் அருளை பெற முடியும் மாற்றல தெய்வங்களை ஆராதிக்காமல் ஒரு குடும்பத்தில் செய்யப்படும்
சடங்கு பூஜைகள் நிறைவு பெறாது தன்னுடைய குலதெய்வங்களை எவர் ஒருவர் முறையாக வழிபடுகிறார்களோ ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.

குலதெய்வ வழிபாடு என்பது குலதெய்வத்தின் தோற்றம் என்பதும் உன்https://youtu.be/O9jd4rsvUaQ காலங்களில் கிராமங்களில் தான் ஒவ்வொரு குடும்பத்தினரும் தன்னுடைய சந்ததி நீருடன் வாழ்ந்து வந்திருக்கக்கூடிய பெரும்பாலான குடும்ப பெரியோர்களின் ஆசிசொல்லப்படுகிறது!
பெரும்பாலானவர்களுக்கு அந்தந்த ஊர்களிலேயே கிராமங்களில் குடும்ப குல தெய்வங்கள் வாழ செய்யும் முன்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்தந்த குடும்பத்துடைய மூத்தவர்கள் தலைவராக இருப்பார்கள்
அவருடைய கட்டளையை யாரும் மீற மாட்டார்கள் அதனால் தான் மூதூர் வணங்கி வந்திருந்த தெய்வத்தை நமது குலதெய்வமாக பின்வந்த சந்ததியினர் ஏற்க தொடங்குகிறார்கள்!
இதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது! வேதகாலங்களில் குடும்பத்தின் தந்தையை அதன் தலைவராக இருந்தார். அவருடைய கட்டளைக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள்
அவருடைய கட்டளைகளை ஏற்பதை அவமானமாகவும் கருதவும் மாட்டார்கள் அதன் காரணம் அந்த காலத்தில் குடும்பத்தினரின் ஒற்றுமையே முக்கியமானதாக கருதப்பட்டு வந்தது