எந்த நிற உணவு என்ன மாதிரியான நன்மை !

Spread the love

எந்த நிற உணவு என்ன மாதிரியான நன்மை ! உணவுக்கும் வண்ணங்களுக்கும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கிய இன்றைய பாஸ்போர்ட் உணவுகள் வரை முதலில் கவரப்படுவது.

நிறத்தினால் மட்டுமே தான் நாம் உணவை பார்க்கும் போது முதலில் கண்கள் அதை சுவைக்கிறது.

எந்த நிற உணவு கண்களுக்கு பிடிக்கும் போதும் மட்டும் தான் நாக்கு அதை சுவைக்கிறது இந்த நிற உணவுகளை சுவாரசியமாக்குகிறது. வண்ணங்களை வைத்து உணவில் இயல்புகளாக அறிந்து கொள்ள முடியும்.

அதனால் உணவுகளை பற்றிய விளக்கங்கள் நம் மனதில் விரிவாக இடம் பிடித்துள்ளன உணவை நிறங்களின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாக பிரிக்கலாம்.

நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த உணவுகள இந்த தினமும் நீங்க சாப்பிடணுமாம்..  இல்லனா பிரச்சனைதானாம்! | Foods to eat everyday, as per nutritionists in  tamil - Tamil BoldSky

மஞ்சள்

இந்த நிற உணவுகள் உடலில் வனப்பிற்கு உதவுகிறது வாழைப்பழம் சோளம் ஆகியவை இந்த வகை உணவுகள் மஞ்சள் நிற உணவுகளின் கரோலின் ஆயிடும்.

மற்றும் பயோஃப்ளாவனாய்டு இருந்திருப்பதால் இவை நம் சருமம் எலும்பு மற்றும் பற்களை பாதுகாக்கிறது. 

பச்சை

இந்த நிற உணவுகள் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது பச்சை பட்டாணி பச்சை பீன்ஸ் காய்கறிகள் கேப்ஸிகம் மற்றும் பச்சை குடைமிளகாய் கிரீன் டீ எனப்படும் பச்சை தேநீர் ஆகியவை இந்த வகை உணவுகள் இந்த வகை உணவுகள் உடலுக்கு நல்ல நலம் சேர்க்கும் இதன் மூலம் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படும்


ஆரஞ்சு

அசைவ உணவை தவிர்க்க நினைக்கிறீங்களா? அதற்கான சுவையான மாற்று உணவுகள் இதோ! |  Types Of Foods That Promote Sustainable Eating - Tamil BoldSky

இந்த நிற உணவுகள் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது கேரட் ஆரஞ்சு பரங்கிக்காய் ஆகியவை இந்த வகை உணவுகள் இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது கண்களால் பாதுகாக்கிறது. மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதியாகிறது

சிவப்பு

இந்த வகை உணவுகள் இதை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இவ்வகை https://youtu.be/Oxvq4vDd3PEஉணவுகள் சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

இவற்றுள் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக இருக்கு. சிவப்பு குடைமிளகாய் சிவப்பு மிளகாய் செடி படம் தக்காளி ஆப்பிள் முதலியன சிவப்பு நிற உணவுகள்


ஊதா

3 முக்கிய உணவுகள்… காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்க! -  superfoods you should eat on an empty stomach in tamil | Indian Express  Tamil


இந்த வகை உணவுகள் நமது ஆயுளை அதிகரிக்கிறது. வெங்காயம், நாவல் பழம், கத்திரிக்காய், திராட்சை மற்றும் ஊதா நிற உணவுகளாக சொல்லப்படுகிறது.

இந்த உணவுகள் அல்சர் நோயை எதிர்த்து போராடுகிறது புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரக மூலம் நோய் தொற்று ஏற்படுவதால் தடுக்கிறது இதயத்திற்கும் நல்ல பயன் அளிக்கக் கூடியவையாக சொல்லப்படுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *