எந்த கனவு வந்தால் என்ன பலன் !
எந்த கனவு வந்தால் என்ன பலன் ! நீங்க தூங்கும்போது என்ன நேரத்துல என்ன கனவு வந்தால் என்ன மாதிரி பலன்கள் அப்படிங்கறத முழுமையா தெரிஞ்சுக்கலாம். இந்த கனவு காண பலன் கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நம்ம கனவுல பல விஷயங்களை நம்ம கனவுல காணுமோ அது மட்டும் இல்லாம கனவுல காண்ற விஷயங்கள் ஒரு சில டைம் நடக்கவும் ஆரம்பித்துவிடும் .
இந்த மாதிரி கனவுகள் சில நேரங்களில் வினோதமா கூட இருக்கும்.
நம்ம வாழக்கூடிய இந்த உலகத்துல இதுவரைக்கும் கண்டிராத இடங்கள் அப்படின்னு சொல்ல போனோம்னா தெரியாத முகங்கள்
அது மட்டும் இல்லாம புதுமையான சூழல்கள் எல்லாவற்றையும் நம் கனவில் அடிக்கடி தோன்றி மறையர்கள் சாத்தியமான ஒரு உண்மைதான்
எந்த கனவு வந்தால் என்ன பலன் ! பொதுவாகவே நாம காணக்கூடிய எல்லா விதமான கனவுகளும் பலன்கள் இருக்குது
கிருஷ்ணரை எளிமையாக வழிபடும் முறை அப்படின்னு சொல்றாங்க எல்லா கனவுகளுக்கும் பலன் இருக்கு தான் அப்படின்றது ஒரு சில நேரங்கள பொறுத்து நம்ம பலன்கள் கண்டிப்பா சொல்லலாம்
குறிப்பிட்ட நேரங்களில் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரக்கூடிய கனவுகளுக்கு நிச்சயமா பலன் இருக்குது அப்படின்னு சொல்லி இருக்காங்க
இரவு ஒரு மணி அளவில் நீங்க காணக்கூடிய கனவு ஒரு வருடம் கழித்து கண்டிப்பா பலிக்கும் அப்படின்னும்
அதேபோல இரண்டு மணிக்கு கனவு வந்தது அப்படின்னா இன்னும் பல மாதங்கள் படிக்கும் அப்டின்னு சொல்றாங்க
ஆறு மாதத்துக்குள்ள பலிக்கக் கூடிய கனவு அப்படிங்கறதனால நாம கண்டிப்பா ஒரு சில பரிகாரங்களை செஞ்சு கூட இந்த கனவுகள் பலிக்காம நாம இறைவழிபாட்டின் மூலமா தடுத்துக்கலாம்
அந்த வகையில நாம காணக்கூடிய சில விஷயங்களும் பலன்களையும் பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலாம் கனவுகள் வந்து இதுவரைக்கும் கண்டிராத முகங்கள் காண்பதற்கே வாய்ப்பே கிடையாது
அப்படிங்கிற மாதிரி தான் கனவுகள் நமக்கு வரும் கனவு நம்மளோட உறவினர்கள் ,நண்பர்கள் நம்மிடம் பழகியவர்கள் நம்முடைய மனதில் பதிந்து போன முகங்கள் எல்லாமே நமக்கு தெரிந்தவர்கள் தான் மனதுக்கு நெருக்கமானவர்கள் தான்.
அதேபோல பிடித்தவர்கள் பிரபலங்கள் இதுவரைக்கும் பார்த்த முகங்கள் தான் நம்https://youtu.be/_uKhbBE7E1Y கனவில் ஒரு சிலருக்கு வரும்.
அது மாதிரி நீங்க இறந்து போனவர்கள் பேசுவது போல கனவு கண்டீர்கள் அப்படின்னா உங்களுக்கு பெயரும் மிக ஒரு சிறப்பான புகழும் கிடைக்கும்
அதே மாதிரி தானே இருந்துவிட்டது போல கனவு வந்தது அப்படின்னா பதற்றம் வேண்டாம் .என அது நன்மையை குறிப்பிடும் உங்களுக்கு சுகமான ஒரு வாழ்க்கை உண்டாக போது அப்படின்னு ஒரு ஐதீகம்.
இருக்குது உங்களுக்கு நெருக்கமானவர்கள் உறவினர்கள் ஒருவர் இறந்துவிட்டது போல கனவு வந்தது அப்படின்னா அவருடைய பிரச்சனைகள் அவரை விட்டு நீங்க போது அப்படின்னு அர்த்தம்
வெகு விரைவான நற்செய்திகள் ஒன்று வரப்போகுது அப்படின்னு நமக்கு உங்களுக்கு உணர்த்தும்