எந்தக் கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் :
எந்தக் கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் : நாம் அனைவருமே கோவிலுக்கு செல்கிறோம். ஆனால் எந்த கிழமையில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று பார்த்து தான் கோவிலுக்கு செல்கிறோமா என்று கேள்வி நம்மிடம் இருக்கும்
அந்த கிழமைகளில் நாம வழிபடுவது ஆனால் கடவுளுடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் .
பொதுவாக எந்தக் கிழமையில் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் இன்னொரு பெயர் ஞாயிறு ஞாயிறு சூரியனுக்கு உகந்த நாள்
அதனால் கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரிய பகவான வணங்கி வழிபடுவதற்கு அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் !ஏதுவான நாள் ஞாயிற்றுக்கிழமை அப்படின்னு சொல்லலாம்
ஞாயிற்றுக்கிழமை காலைல சூரியனுக்கு உரிய மந்திரத்தை உச்சரிப்பதால் வழிபட்டு நலம் பெறலாம்
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறு அன்று அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சூரியனுடைய மந்திரத்தை சொல்லி வணங்கி வாருங்கள் நன்மை நடக்கும்
திங்கள்
திங்கள்கிழமை சிவாலயங்களில் தரிசனம் நன்மை பெற்று தரும் அப்படின்னு சொல்லப்படுது
திருவாசகம் தேவாரம் அபிராமி அந்தாதி பாடல்களை கொண்டு அம்பையையும் சிவபெருமானையும் திங்கள்கிழமைகளில் வழிபடுவது மிகவும் நல்லது அப்படின்னு சொல்லப்படுது
திங்கள்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்த பிரதோஷம் அன்றைய தினத்தில நாம வழிபடுவதால் சிவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்
செவ்வாய்
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த தினம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் https://youtu.be/cKnY2lTH-H0செவ்வாய்க்கிழமைகளில் ஆறு அகல் விளக்க ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால்,
நினைத்தது நடக்கும் எதிரிகள் காணாமல் போவாங்க. கந்த சஷ்டி கவசம் படிப்பது நன்மையை பெற்றுத்தரும் .
முருகனுக்கு உரிய மந்திரங்களை சொல்லி நாம செவ்வாய்க்கிழமை நாட்கள்ள முருகனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் அப்படின்னு சொல்லப்படுது.
வியாழன்
வியாழக்கிழமை நமக்கு குருவாக என்னும் மகான்களை போற்றுவதற்கு உகந்த நாள்.
தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபடுவது நமக்கு சிறப்பு பெற்று தரும்
கருணையின் வடிவமான சாய்பாபாவ நாம வியாழக்கிழமைகளில் வழிபடலாம் ராமானுஜர் காஞ்சி பரமாச்சியால் போன்ற மகான்களை ஆதரவை செய்ய உகந்த கிழமை வியாழக்கிழமை அப்படின்னு சொல்லப்படுது
பகவத் கீதையை அதன் பொருள் உணர்த்தும் வியாழன் அன்று படித்து வந்தால் நன்மை பெற்றுத்தரும் அப்படின்னு சொல்லப்படுது
வெள்ளி
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு நன்மை பெற்றுத்தரும் கோபூஜை செய்வது பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து வழிபடுவது
இது எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால், நமக்கு நன்மை பெற்று தரும்.
மகாலட்சுமி மந்திரங்கள் அன்னபூர்ணா அஷ்டகம் போன்றவற்ற படிப்பது நன்மையை பெற்றுத்தரும்
சனி
ஆஞ்சநேயர் கருடாழ்வார் நந்திகேஸ்வரர் நாயன்மார்கள் ஆழ்வார்கள் என இறைவனுக்கு தொண்டு செய்து இடைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்த கிழமை சனிக்கிழமை
சனிக்கிழமைகளில் சனி பகவான வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் நேரு ஆகிடும் சொல்லப்படுது
270 total views, 1 views today