எதிர்மறை ஆற்றல் விளக்க இந்த பொருள் போதும்

Spread the love

எதிர்மறை ஆற்றல் விளக்க இந்த பொருள் போதும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.

அப்படின்னா எதிர்மறை ஆற்றல் அப்படிங்கிறது நம்மளோட வீட்டுல விலகி லட்சுமி கடாட்சம் பெற வீடு துடைக்க கூடிய தண்ணீரில் நம்ம எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம்

அப்படின்றத பத்தி தான் இந்த வீடியோல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் ஒரு வீடு நல்ல சுபிட்சமாய் இருக்கணும்

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இப்படி செஞ்சு  பாருங்க... | Foods To Absorb Negative Energy At Home In Tamil - Tamil  BoldSky

அப்படின்னா, முதல்ல அந்த வீட்டில நல்ல ஆற்றல் ஆனதை நிறைந்திருக்கணும் நல்ல ஆற்றல் இல்லாம போவதற்கு அந்த வீட்டில் இருக்கிறவங்க

மேல் ஏற்படக்கூடிய கண் திருஷ்டி துர் தேவதைகளுடைய வாசம்திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! போன்றவை தான் காரணமா இருக்கும்

அந்த வீட்டுல எப்போதுமே எதிர்மற ஆற்றலை சூழ்ந்திருக்கும் எதிர்மறையாற்றல் சூழ்ந்த வீட்டில் உள்ளவர்களால் தெளிவாய் எந்த முடிவையுமே எடுக்க முடியாது. அவங்க எப்போதுமே சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பாங்க ஏன் பணிக்கு செல்ல கூட விரும்பவே மாட்டாங்க

இப்படி இருக்கக்கூடிய பட்சத்துல அவங்க வீடு எப்படி சுபிட்சமா இருக்கும் சுறுசுறுப்பா நல்ல எண்ணத்துடன் நல்லபடியாக உழைத்தால் தான் வீடு நன்றாக இருக்கும்

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இப்படி செஞ்சு  பாருங்க... | Foods To Absorb Negative Energy At Home In Tamil - Tamil  BoldSky

சரி இப்படி நம்ம வீட்டிற்குள் இருக்கக்கூடிய எதிர்மற ஆற்றலை எப்படி விரட்டுவது அப்படின்னா வீட்டை துடைக்க கூடிய தண்ணீருல நான்கு பொருட்களை சேர்த்து தொடைக்கணும்

பொதுவான வீட்டில் கண் திருஷ்டி இருந்தால் வீடு துடைக்கும் தண்ணீரில் கல்லுப்பு போட்டு வீடு துடைக்கணும்

எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்த கல்லுப்பு சேர்த்து வீடு துடைக்கும் போது வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி மட்டும்தான் கழியும் இதில் உள்ள எதிர்மறை ஆற்றலோ தீய சக்தியோ போகாதே. அப்படி அவைகளும் சேர்த்து நம்ம விரட்ட வேண்டும்

அப்படின்னா கள்ளுப்புடன் சில பொருட்களை சேர்த்து வீடு துடைக்கணும் முதல்ல ஒரு பெரிய பக்கெட் முழுவதும் நல்ல சுத்தமான தண்ணீர் எடுத்துக்கிட்டு அதுல கொஞ்சம் கல் உப்பு, மஞ்சள் தூள், கற்பூரம் பசுங்கும்

இதனால் இனிமே சேர்த்து கலந்து விட்டுக்கணும் முதல்ல பூஜை https://youtu.be/pMoCfxDHBy0அறையை மட்டும் தான் சுத்தமா துடைத்து எடுத்துக்கணும் அதன் பிறகு தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு

மறுபடியும் பக்கெட்ல புதிதாக தண்ணீர் எடுத்து நம்ம கலந்து வைத்திருக்கக்கூடிய சக்தி வாய்ந்த நேர அதுல கலந்து அடுத்த அரிய சுத்தம் செய்யணும்

கிரகணத்தின் போது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் வராமல் தடுப்பது எப்படி ?

இதே போல உங்க வீட்டுல எத்தனை ஆயிரம் இருக்கோ அத்தனை இறக்குமே தனித்தனியாக தண்ணீர் சேர்த்துதான் துடைக்கணும்

நம்ம ஒரே பக்கெட் தண்ணீர் எடுத்து அனைத்து இடங்களையும் துடைக்கும் போது ஒரு இடத்தில் இருந்து இந்த எதிர்மறையாற்றல் அடுத்த இடத்திற்கு போகும்

முழுவதுமாக வீட்டை விட்டு வெளியேறாது அதனால இந்த முறையில வீடு துடைத்தோம் அப்படின்னா அனைத்து இடங்களில் உள்ள எதிர்மறை ஆற்றலுமே வெளியேறும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *