எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும்

Spread the love

எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும் ! எதிரிகளோட தொல்லை நீங்க எப்படி வழிபாடு செய்ய வேண்டும் அப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

பொதுவா நம்முடைய வாழ்க்கையில முன்னேற்றம் அடையும்போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளையும் நம்ம மேற்கொண்டு தான் வந்துட்டு இருக்கும்

எதிரிகள் தொல்லை நீங்க | Ethirigal Vilaga Tamil

ஒருவருக்கு சாதாரணமாக படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே சனி ராசிக்கு வந்தால் என்ன பலன் !அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும் உங்களுடைய உறவர்களிடமிருந்தும்

கண் திருஷ்டியில் இருந்தும் பாதுகாப்பை தேடிக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று அதான் இன்றைய காலகட்டத்தில் இருக்குன்னு சொல்லலாம்

சில பேருக்கு முன்னேற்றம் என்பது அதி விரைவாக இருக்கும் சில பேருக்கு அந்த முன்னேற்றம் என்பது கொஞ்சம் தாமதமாகுதுன்னு கூட சொல்லலாம்

அதிவிரைவான முன்னேற்றத்தை எந்த ஒருவராகிறாரோ அவருக்கு அதே சமயம் அதிவிரைவான கஷ்டங்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது அப்படின்னு ஒரு நிதர்சனமான உண்மையாகவே இருக்குனே சொல்லலாம்

எதிரிகள் தொல்லையா அந்த கஷ்டமானது உங்களுடைய கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகள் மூலமாக கூட வரலாம். கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல் கண் திருஷ்டி போன்ற பிரச்சனைகள் மூலமாகவுமே கூட வரலாம்.

சில சமயங்களில் சீக்கிரமே பணத்தை சம்பாதிப்பவர்கள் அது வீட்டுல எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படுவதை கூட நம்ம நிச்சயம் பார்த்திருப்போம்.

பெரிய பெரிய பணக்காரர்களும் கோடீஸ்வரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில தந்திர வரிகளையும் பின்பற்றிட்டு தான் வராங்கன்னு சொல்லப்படுது. சிலருக்கு இது தெரியாமல் கூட இருந்துட்டு வருதே

உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சுலபமான பரிகாரத்தை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம்.

எதிரிகள் தொல்லை நீங்க | Ethirigal Thollai Neenga Tamil

எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள உக்கிர தெய்வத்தோட வழிபாடு தான் சிறந்ததாகவே சொல்லப்படுது.

பத்ரகாளியம்மன் அங்காள பரமேஸ்வரி வனபத்ரகாளியம்மன் மகிஷாசுரமர்த்தினி https://youtu.be/LiHMax_iffoபோன்ற தெய்வங்களோட வழிபாடு செய்வது மிகவும் நல்லதுன்னே சொல்லப்படுது.

அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை கடைபிடிக்க வேண்டும் இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் ஒரு மண் அகல்விளக்கு சதுர வடிவில் இருக்கும்

எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம் | Ethiri thollai neenga pariharam

கருப்பு நிற துணி சிறிய சிறிய அளவில் இருக்கும் வேப்பங்குச்சி கற்பூரம் ஒரு துண்டு வேப்ப எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு இது உங்கள் வீட்டு நிலை வாசற்படிக்கு வெளியே தான் செய்ய வேண்டும் வீட்டிற்குள் செய்யக்கூடாத பரிகாரம் என்பதால் எதை கண்டு யாரும் பயப்பட தேவை கிடையாது

எதிர்மற ஆற்றலை விரட்டுவதற்காக தான் நாம் இந்த பரிகாரத்தையும் செய்கிறோம். ஒரு மண் அகல் தீபத்தை வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் வைத்துவிட்டு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கருப்பு நிற காட்டன் துணியில் சிறு சிறு துண்டுகளாகவே குச்சிகளை உடைத்துப்போட்டு ஒரு முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும்

இந்த முடிவினை மண் அகல் தீபத்தில் வைத்து அதன் உள்ளே ஒரு கற்பூரத்தை வைத்து வேப்ப எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விட வேண்டும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *