எட்டுக்கை அம்மன்!

Spread the love

எட்டுக்கை அம்மன்! நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வீட்டிற்கு கூடிய பாவை தான் கொல்லிப்பாவை இங்கே எட்டுக்கை அம்மன் ரொம்ப பிரபலம் அடர்ந்த காடுகளின் நடுவில் மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது ஏராளமான மூலிகை வாசத்தோட இங்கு இந்த தாயானவள் வீற்றிருக்கிறாள்

அந்த காற்றை சுவாசிப்பதால் பலவித நோய் குணமாகிறது இது அசைக்க முடியாத நம்பிக்கையாக காலம் தொட்ட இருந்து வருகிறது

தமிழ் கடவுள் சொல்ல கூடிய கொள்ளிப் பாவை இந்த கோவிலில் அமைந்திருக்கிறார் இங்கு செல்லக்கூடிய விஷயம் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தாலும் இந்த கோவிலில் தரிசனம் செய்வது ரொம்ப சிறப்பானது

கொள்ளு பாதை எட்டு கைகளுடன் காட்சி தருகிறார் மூலிகை சாற்றால் கொள்ளிப் பாதைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது இந்த அபிஷேகத்தை யாருமே பார்க்க முடியாது என்பது உண்மை

Sakthi Vikatan - 10 April 2018 - குழந்தை வரம் அருள்வாள்! | ettukai amman  temple in kollimalai - Sakthi Vikatan - Vikatan

ஏனென்றால் கோவில் பூசாரி சந்தன காப்பிட்டு அலங்காரம் செய்த பின்னால் தான் கொல்லிப்பாவையை நம்மால் தரிசிக்க முடியும்

கொல்லிமலை பகுதியில் சித்தர்களும் முனிவர்களும் இன்று அலுவலகம் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது அவர்கள் இங்கே கிடைக்கும்

தேனும் பழங்களும் உண்டு குகைகள் தங்கி இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறதுசிவபுராணம் அருளிய மாணிக்கவாசகர்! கொள்ளு பாவை என சொல்லப்படும் தெய்வம் மிகவும் அழகாக பெண்ணாக இருந்திருக்கிறார்

ஆசிரியர்களை வதம் செய்வதற்காக விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்ட தேவர்களாலும் ரிஷிகளாலும் உயிர் கொடுக்கப்பட்ட கர்ச்சிற்பமாக இருந்து வருகிறார்

Kollimalai Ettukai Amman | கொல்லிமலை எட்டுக்கை அம்மன் - YouTube

கொள்ளிப் பாதையின் சிரிப்பில் கண்சிமிட்டும் அழகிலும் யார் அருகே சென்றாலும் வசூல் ஆகி விடுவார்கள் என நம்பப்பட்டிருந்தது

மேலும் இந்த சிலைகள் காடுகள் முழுவதும் அங்கங்கே இருப்பதாக சொல்லப்படுகிறது

ஆசிரியர்கள் தொல்லை நீங்கிய பின்னாடி அந்த சிலை அகற்றப்பட்டதாக தெரிகிறது https://youtu.be/4ttOQEEmrlcகொல்லிமலை வரும் சித்தர்களும் மருத்துவர்களும் முதலில் கொள்ளிப்பாக இடம் அனுமதி பெற்ற பின் தான் மூலிகை பறிக்கிறார்கள்

இப்படி ஏராளமான அதிசயங்கள் நிறைந்திருக்க கூடியது தான் இந்த கொள்ளு பாவை கோவில் இந்த கோவிலில் அருகே அறப்பளீஸ்வரர் என சொல்லக்கூடிய

சிவபெருமான் ஆலயமும் அமைந்திருக்கிறது இந்த கோவிலில் மீன்களுக்கு மூக்குத்தி போடும் பழக்கம் அமைந்திருக்கிறது

பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை மனதில் நினைத்து மீனுக்கு மூக்குத்தி போட்டு குளத்தில் விடுகிறார்கள்

எட்டுக்கை கொல்லிப்பாவை!

இது காலந்தொட்டை நடைபெற்று வருகிறது நோயால் பாதிக்கப்பட்டவங்க இங்கு வந்து நீராடற கொல்லிப்பாவை வணங்கும் போதும் நோய் தீர்வாக நம்பப்படுகிறது

அதோடு மீன்களுக்கு மூக்குத்தி போடும் விசித்திரமான பழக்கம் இங்குள்ள மக்களிடம் காணப்படுகிறது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளிப் பாதையை வேண்டிக் கொள்கிறார்கள்

நோய் திறந்தவுடன் அங்குள்ள நதியில் மேனை பிடித்து மீன் இருக்கு மூக்குத்தி போட்டு மீண்டும் நதியிலேயே விடுகிறார்கள்

ஆன்மீக நோக்கத்தில் இந்த கோவிலுக்கு செல்ல கூடியவர்களுக்கு அவர்களுடைய நோக்கம் நிறைவேறுகிறது என்று நம்பப்படுகிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *