உலகில் தோன்றிய முதல் சிவன் !!

Spread the love

உலகில் தோன்றிய முதல் சிவன் !! ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் புண்ணியத் திருத்தலம் சொல்லப்படுது.இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கிய தலங்களில் இத்தலமும் குறிப்பிடத்தக்கது

புராணமும் பிரதான மும் பின்னிப் பிணைந்த அற்புதமான இந்த தளம் குறித்து ஏராளமான சுவாரசியமான தகவல்கள் இருக்கு

உத்திரகோசமங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் சுமார் 3000 வருடங்களுக்கு முந்தையது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஏராளமான நிலங்களும் காடுகளும்இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! மன்னர்கள் வழங்கி திருப்பணி செஞ்சிருக்காங்க

என்பது கல்வெட்டுக் குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கு உத்திரகோசமங்கை சிவபெருமானின் சொந்த ஊர் என்று பெருமையுடன் சொல்லப்படுவது

மதுரை மற்றும் மதுரை சுற்றிலும் ஏராளமான திருவிளையாடல்கள் புராணங்களை நிகழ்த்திய திருவிளையாடல் புராணத்தில் வரும் வலை வீசி மீன் பிடித்தலும் இந்த தளத்தின் தான் நடந்ததா சொல்லப்படுது

உலகில் தோன்றிய முதல் சிவன் !! இந்தத்தளம் சிவபுரம் தட்சிண கயிலாயம் சதுர்வேதிமங்கலம் இலந்தி கை பள்ளி பத்ரிகா செஸ்படம் சிவபுரம் வியாக்ரபுரி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு இருக்கு

அதற்கான கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் இந்த பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதால் சொல்லப்படுது மூலவருக்கு மங்களநாதர் என்ற திருநாமம் இருக்கு

மங்களேஸ்வரர் காட்சி கொடுத்த நாயகர் என்றும் அழைக்கப்படுகிறது சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமாள்தான் விசேஷமா சொல்லப்படுவது

இங்கு உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர் இவரது வலது புறம் ஆண்கள் ஓடும் தாண்டவமும் இடதுபுறம் பெண்கள் ஆடு நளினமான கலைப்படைப்பாக இருக்கிறதா சொல்லப்படுவது

இந்த விக்கிரகத் திருமேனியை கல்வெட்டு குறிப்புகள் பார்க்கும்போது நடராஜர் சிலையும் தொன்மையானது என சொல்லப்படுது

கோவில் வாசல்ல விநாயகப் பெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும்https://youtu.be/i04AxNkmt4I இடம்மாறி உள்ளார்கள் என்பது வித்தியாசமான அமைப்பா இருக்கு

அதே போல முருகனுக்கு வாகனமாக யானை முருகனுக்கு இந்திரன் தனது அத்தை இத்தளத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பரம் என்னும் பிரதானமான நூல் விவரிப்பதை ஆய்வாளர்கள் சொல்லிருக்காங்க

குறிப்பிட்ட காலம் வரை இந்தத் தலம் ஆதி சைவர் வசமிருந்த சொல்லப்படுது பிறகு ராமநாதபுரம் ராஜா விடம் ஒப்படைக்கப்பட்டது அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இதற்கு சாட்சி இருக்கிறதா சொல்லப்படுவது

நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுடன் காணப்படும் யானைகள் கொள்ளை அழகு இருக்கிறதா சொல்லப்படுது

நுட்பத்துடன் காட்சியளிப்பது அதில் இரண்டு யானைகள் வாயில் கல்லால் ஆன பங்கை கொண்டுள்ளது நாம் கையைத் துளைத்து கூட பந்தை நகர்த்த முடியும் சிற்பிகளின் ரசனையே ரசனைதான் சொல்லப்படும்

 316 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *