உலகிலேயே மிகப்பெரிய 2 – வது சிவன் சிலை !
உலகிலேயே மிகப்பெரிய 2 – வது சிவன் சிலை ! முருதேஸ்வர சிவபெருமான் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். உலகநாதன் ஆகிய சிவபெருமான் அபிஷேக பிரியன் என்பதை நாம் அனைவரும் அறியக்கூடிய ஒரு விஷயம்தான்
சிவபெருமான் நமக்கு வரும் அத்தனை பயங்களையும் நீக்கும் வல்லமை கொண்டவர்.
குறிப்பாக சிவ பக்தர்களுக்கு மரண பயம் என்பதே இருக்காது. அப்படி நம் பயன்கள் அனைத்தையும் போக்கி நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும்
ஸ்ரீ முருதேஸ்வரர் சிவன் கோவில் பற்றி தான் பார்க்க போகிறோம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஈகோ வழங்கி இறைவன் முருதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்
புராணங்களின்படி சிவபெருமானிடம் இருந்து பிராண லிங்கத்தை பெற்ற ராவணன் அது இலங்கைக்கு கொண்டு சென்று ஸ்தாபிக்க தென் திசை நோக்கி புறப்பட்டான்
உலகிலேயே மிகப்பெரிய 2 – வது சிவன் சிலை இந்த பிராண லிங்கத்தை இலங்கைக்கு ராவணன் கொண்டு சென்று ஸ்தாபித்ததை தடுக்க ராவணன் சந்தியா கால பூஜை செய்யும் வேளையில்
அந்தனை இளைஞன் வேடத்தில் வந்த விநாயகர் தனது தந்திரத்தால் இந்த லிங்கத்தை இந்தப் பகுதியில் ஸ்தாபித்து விட்டிருக்கிறார்.
பூஜை முடிந்து திரும்பி வந்த ராவணன் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து தனது 20 கைகளால் இந்த லிங்கத்தை எடுக்கும் முயன்ற போது
அந்த சிவலிங்கம் நான்காக உடைந்து போய்விட்டது அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்ரகமானதாகவும் சொல்லப்பட்டிருக்கு.
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் காணப்படுகிறது
இந்த கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலையும் காணப்படுதே இதர தெய்வங்களுக்கும் தனித்தனியாக சன்னதிகளும் அமைக்கப்பட்டு இருக்கு
மேலும் சாமி பகவானுக்கு என தனி சன்னதியும் அமைக்கப்பட்டிருக்குhttps://youtu.be/Lvjx5tHh2Ao இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம் சிறந்த கல்வி திருமணம் நடக்க போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் எங்கு வந்து வழிபட்டு சென்றார்கள்
பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி சர்வ தீப பூஜை என்ற சக்தி வாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுறாங்க
இப்போ பூஜையின் போது நைவேத்தியமாக எள் நெய் வெள்ளம் பச்சைப்பயிறு ஏலக்காய் பொடி கலந்த கஜாய பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாகவும் தரப்பட்டு வருகிறது
எம பயம் மற்றும் நோய்கள் நீங்கள் சிவன் மற்றும் பார்வதிக்கு ருத்ராபிஷேகமும் செய்யப்படுறாங்க
இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது இதில் எண்ணெய் ஊற்றி
நாணயங்களை போட்டு தங்களுடன் முகத்தோற்றத்தில் அந்த வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பக்கம் அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும்
என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவும் கோவிலின் ஐதீகமாகும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
657 total views, 1 views today