உறவுகள் ஒற்றுமைக்கு தைப்பூசம்
உறவுகள் ஒற்றுமைக்கு தைப்பூசம் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த தைப்பூச நாளில் விரதம் இருந்தால் தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கும். வாய்ப்பு அதிகம் ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும் என்று
இறைவனிடம் கேட்டு பெறலாம் அப்படி பெறுவதன் மூலமாக அவர்களுக்கு நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
தைப்பூசத்தின் சிறப்பு விரதம் இருக்கும் முறை தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் தை பூசத்தன்று
சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தும் சந்திரனின் ஏழாம் பார்வை சூரியன் மகர வீட்டிலும் விழுகிறது இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கிறாங்க.
சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பாக கொண்டாடப்பட்டு வராங்க.
முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களின் தைப்பூச விரதமே வாடாமல்லையின் அற்புத பலன்கள் :முதன்மையானதாக கருதப்படுது
தைப்பூச தன்று பழனி முருகன் அபிஷேக ஆராதனை தரிசிப்பதனால் நம்முடைய சகல பாவங்களும் தீரும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்று சொல்றாங்க
உறவுகள் ஒற்றுமைக்கு தைப்பூசம்
மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நன்மை உண்டாகும் என்பது ஐதீகமாக சொல்லப்பட்டு வருகின்றன.
தை மாதம் 11ஆம் தேதி ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்படுது. https://youtu.be/FegTUgFvvF0இந்த நாளில் காலை முதல் மாலை வரை முருகனை நினைத்து விரதம் இருந்து ஆலயத்திற்கு சென்று முருகனை தரிசித்து வழிபடுவது நல்ல ஒரு பலனை தரும்
இதில் காலை மதியம் என இரண்டு வேலைகளையும் பால் பலம் மட்டுமே அருந்தி விரதம் இருப்பது
மாலை நேரத்தில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்குவது நல்ல ஒரு பலனை தரும்.
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும்
தேவாரம் திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம் உணவு உண்ணாமல் மூணு வேளைகளிலும் பால் பலம் சாப்பிட்டால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்
மாலையில் கோவிலுக்கு சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவேற்றலாம் அப்படி செய்வதன் மூலமாக நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
தைப்பூச தினத்தன்று சிவ ஆலயங்களில் வழிபாடு செய்தால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்
ஒரு நாளும் உன்னை மறவாத பிரியாத வரம் வேண்டும் என்ற கேட்டு வரம் பெற வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக நல்ல ஒரு பலன் கிடைக்கும்
கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மயில் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம் அங்கு சென்று வழிபடுவதன் மூலம் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.