உயிரோடு இருக்கும் முருகன் கோவில் !
உயிரோடு இருக்கும் முருகன் கோவில் ! நம்மளுடைய தமிழ்நாட்டிலேயே உலகில் மற்ற கோவில்களை காட்டிலும் முருகன் கோவில் அப்படிங்கறதையும் அதிக அளவுல இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.
ஒவ்வொரு முருகன் கோவிலுமே நமக்கு அளவற்ற நற்பலன்களையும் நன்மைகளையும் வாரி வாரி கொடுக்கக்கூடிய வகையில தான் இருக்கு
அதேபோல ரொம்பவே மக்கள் அனைவராலும் அதிக அளவு போற்றக்கூடிய அதிக அளவு பக்தர்கள் சென்ற வரக்கூடிய கோவில்
அப்படின்னு சொன்னா எட்டுக்குடி முருகன் கோவில் அப்படி நீ கூட சொல்லலாம்
இந்த கோவிலில் நம்ம ஒவ்வொரு விஷயங்களை கேட்கும் பொழுதும் நம்மளையே மிகப்பெரிய அளவில ஆச்சரியபடுத்தக்கூடிய பல விஷயங்கள் எல்லாமே இன்று வரைக்குமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கு
அப்படி என்கூட சொல்லலாம் அதேபோல இந்த கோவில்ல என்ன ஸ்பெஷல் அப்படின்னு கேட்டீங்கன்னா பொதுவாக பிரகாரத்துல முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய ஒரு அளவுல அதிசயமானது நடந்து கொண்டுதான் இருக்கு
அதாவது நம்ம என்ன நினைத்துக் கொண்டு பார்க்கிறோமோ அதற்கு ஏற்றார் போல முருகப்பெருமான்
தன்னுடைய உருவத்தை மாற்றி பக்தர்களுக்கு நாம் என்ன நினைக்கிறோமோ அந்த உருவத்தில் காட்சி கொடுப்பாங்க
இதுதான் இந்த தளத்தினுடைய மிகப்பெரிய சிறப்பு அப்படின்னு கூட சொல்லலாம்
அதோட மட்டும் இல்லாம நம்மளுடைய வீட்டுக்கு குழந்தைகள் வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !எதற்கெடுத்தாலும் சின்ன சின்ன விஷயத்தில் கூட பயம் கொண்டால் இல்ல அப்படின்னா பதட்டம் ஏற்பட்டாலோ
நம்மளுடைய குழந்தைகளா இந்த எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு அழைத்த சென்றாலே போதும் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
உயிரோடு இருக்கும் முருகன் பய சுபாவம் அனைத்துமே நீங்கி அந்த குழந்தைகளுக்கு மனதில் தைரியமும் நம்பிக்கையும்
இதன் மூலமாக அவங்க செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் கூட வெற்றி அப்படிங்கிறது அந்த குழந்தைக்கு கட்டாயமாக வரும்
அதேபோல இந்த கோவிலில் நிறைய பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்கள் வைத்து சிறப்பான முறையில் பிரார்த்தனைகளை தொடர்ந்து செய்து கொண்டுதான் வந்துட்டு இருக்காங்க
பக்தர்கள் பத்திரமாக செலுத்தியும் அவங்க அவங்க தங்களுடைய வேண்டுதல்களை இன்று வரைக்கும் நிறைவேற்றி வந்து கொண்டிருக்கிறார்கள் அப்படின்னு கூட சொல்லலாம்
பொதுவா இந்த கோவிலில் நிறைய அதிசயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்த கூடிய அளவுக்கு வியக்க வைக்க கூடிய அளவுக்கு தான் இருக்கும்
பொதுவாக முருகப்பெருமான் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சி கொடுப்பாங்க
பொதுவாக ஒவ்வொரு சில சமய தலைமை முருகப்பெருமானுக்குhttps://youtu.be/rNiXwUccPiw வியர்க்கும் கண்திருந்த முருகன் சிலை திடீரென முருகனுக்கு மேல் தோன்றியது இப்படின்னு சொல்லிட்டு நம்ம நிறைய அதிசயங்கள் எல்லாமே பார்த்திருப்போம்.
ஆனால் இந்த எட்டுக்குடி முருகன் கோவில் தான் நம்மள ரொம்பவே ஆச்சரியப்படுத்த கூடிய அளவில நிறைய சிறப்புகள் அப்படிங்கறது நடந்து கொண்டு இருக்கு அப்படின்னு என் கூட சொல்லலாம்
இந்தக் கோவிலில் முருகப்பெருமானுக்கு பல அதிசயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கு
232 total views, 2 views today