உடல் இளைக்க சூப்பரான மூலிகை அமுக்கிரா:
உடல் இளைக்க சூப்பரான மூலிகை அமுக்கிரா: சித்த மருத்துவத்தில் வெகு நாட்களாக உடலை வளமாக்குவதற்கும் வலிமையாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிற மூலிகைகளில் அமுக்கிரா கிழங்கு முக்கியமானது.
அமுக்கிரா சூரண மாத்திரை நாட்டு மருந்து கடைகளில் பரவலாக கிடைக்கிறது.
இது எல்லாவற்றையும் விட நாமே சரியான முறையில் தயாரித்து சாப்பிடுவதால் பல நன்மைகளை இந்த அமுக்கிரா கிழங்கு வழங்குகிறது
பக்குவப்படுத்தப்பட்டு இருக்கிற அமுக்கிரா வேர் தூதுவளை இரண்டையும் சம எடை எடுத்து பொடி செய்து
அதை ஒரு தேக்கரண்டி தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சளிக்கட்டு நீங்கி ஒரு வலிமை அடையும் என்று சொல்கிறார்கள்.
மேலும் அமுக்கிராவை தனியாக சாப்பிட்டால் உடல் பருந்து விடும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
அமுக்கிரா கிழங்கு பொடியை சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பருக்கும் பார்த்தவுடன் இளைக்கும் என்பதே உண்மை.
படுக்க வேடிக்கையாக இருந்தாலும் இதுவே சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிற
தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம்மகிமை முறையாக செய்து முடிக்கப்பட்ட சித்த மருந்துகள் நவீன மருந்துகளை மாதிரி ஒரு குறிப்பிட்ட விதவை மட்டும் ஏற்படுத்துவதில்லை
உடல் இளைக்க பாதிக்கப்பட்ட வழி வாதம் பித்தம் கபம் ஆகிய குற்றங்களை சமன்படுத்தி உடலை நல்ல நிலையில் இருக்கச் செய்கிறது
இது சித்த மருத்துவத்தின் தனி சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.
அமுக்கிரா கிழங்கு பொடியை தனியாக உபயோகிப்பதை விட தாதுக்கள் நிலைப்படுத்தும் விதமாக பயன்படுத்தலாம்
இதற்கு சித்த மருத்துவ அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சூரணம் எவ்வாறு தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
கிராம்பு 10 , சிறு நாவப்பூ 20 கிராம் ,ஏலக்காய் 30 கிராம் ,இலவங்கப்பட்ட 40 கிராம் ,இலவங்க பத்திரி 50 கிராம், சீரகம் 60 கிராம், கொத்தமல்லி எழுபது கிராம் ,மிளகு 50 கிராம் ,திப்பிலி 160 கிராம், சுக்கு 320 கிராம்.
வேகவைத்து பக்குவப்படுத்தப்பட்ட சீமை அமுக்கிரா கிழங்கு 640 கிராம்https://youtu.be/DyCUsj1lPz8 இவை அனைத்தையும் நன்றாக எடுத்து
பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதுதான் அமுக்குற சூரணம் என்று சொல்லப்படுகிறது
இதை காலை மாலை இரண்டு வேலைகளில் ஒன்றிலிருந்து இரண்டு கிராம் தேன் சேர்த்து அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து உண்டு வந்தால் உடல் உரமாக மாறும் வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊழல் உடல் மெலிதல் ஆகியவை நீங்கும்.
அமுக்கிரா கிழங்கு சேர்த்து செய்யக்கூடிய அமுக்கிரா லேகியம் அசுவந்தி இலகம் எல்லா சித்த மருத்துவ கடைகளிலும் கிடைக்கும்
இதை சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டு வந்த கொரோனா வைரஸ் காலகட்டங்களில் கூட தற்காத்துக் கொள்ள மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விதமான முயற்சிகளில் கூட இந்த அமுக்குரா சூரணம் மாத்திரையும் அடங்கும்
இதனை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு வழங்கும் முறை பயன்பாட்டில் இருந்தது. அமுக்குரா சூரணம் மாத்திரையானது