உடலை பாதுகாக்கும் உணவில் சில முறைகள்

Spread the love

உடலை பாதுகாக்கும் உணவில் சில முறைகள் ! பாரம்பரியமான வாழ்க்கையில ஒரு சிலருக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பாங்க.

ஆனால் உடலில் சக்தி உற்பத்தியாவதற்கு செல்கள் வளர்ச்சி அடைவதற்கும் உடல் உறுப்புகளுக்கு ஆரோக்கியமாக செயல்படுவதற்கும் உணவே காரணமா ஒன்றாய் இருக்கு.

கொரோனா உங்களுக்கு இருந்தா... இந்த உணவு மற்றும் பானங்கள கண்டிப்பா நீங்க  சாப்பிடணுமாம்...! | COVID -19 Recovery: Foods And Drinks You Must Have When  You Are Sick - Tamil BoldSky

அந்த உணவை தேர்ந்தெடுப்பதெல்லாம் நாம் கவனம் கொள்ள வேண்டியது ரொம்பவே அவசியம்.

ஆரோக்கியமான இயற்கை உணவுகளை தேர்வு செய்தல் உடலில் சேர்ந்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !!அதீத கொழுப்புகளை குறைக்கும் வழிகள் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

இயற்கை வைத்தியத்தில தாது உப்புகள் அதிகம் உள்ள இள கீரைகள் புதிதாக பறித்த இளம் காய்கறிகள், பழங்கள் போன்றவற்ற நாம உணவுல தாராளமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

புரத பொருட்கள் மாவு பொருட்கள் சர்க்கரை பொருட்கள் கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள் பயிர் கிழங்குகள் பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள் இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவுல சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

fruits #vegetables #healthy #lifestyle #diet #natural #eats # #food #grains  #foodlover #fresh #fruitdie… | Frutas saludables, Frutas y vegetales,  Frutas y verduras

சத்தான உணவை விட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு நோயை உண்டாக்காமல் ஜீரணிக்க கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும். உடல் பற்றிய புரிதல் அவசியம் வெளியில் தெரியாத நோய்கள் பரம்பரை நோய்கள் பற்றி தெரிவித்துக் கொள்வதரும் அவசியம் .

நோய் இருப்பின் அதை தீவிரம் நோயின் வகை தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றையும் நாம தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

 காய்கறிகள் ,கீரைகள் ,தேங்காய் முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயிறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள் தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

ஒரு நாளைக்கு தேவையான முழு சக்தியும் காலை உணவே அளிக்கிறது எந்த காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்கக்கூடாது இரவு மிகக் குறைந்த அளவை சாப்பிட வேண்டும்

உணவு முறை - AYURVEDHAM

இரவு முடிந்தவரை அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் கோதுமை ரவை ராகி சிறுதானியங்கள் முன்னேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக்கூடாது

அதனால் வயிற்றில் சுரக்கும் ஜீரணம் அமிலத்தின் செயல் திறனை குறிக்கும் செரிமானம் https://youtu.be/q-dE-nYAffUதாமதப்படும் சாப்பிட முடிந்த பிறகு தான் நாம் தண்ணீரை அருந்த வேண்டும்

அதிகமாகவோ அல்லது குறைவானவோ கலோரி உள்ள ஆரோக்கியத்தை கெடுக்கும் நமது அன்றாட வாழ்க்கையில நாம் செய்யும் வேலைகளை பொறுத்து நமது உடலுக்கு தேவையான கலோரிகளை பயன்படுத்தப்படும்

எந்த உணவு முறை ஏற்றது? - The different diet to follow | பெமினா தமிழ்

உடலை பாதுகாக்கும் பாலினம் வயது உடல் எடை பரம்பரை செரிமான நோய் தின சரி செய்யும் வேலை ஆகியவை பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கல்லூரிகள் தேவைப்படும்

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலோ உடலில் எடை வெகுவாக குறைந்துவிடும் கொழுப்புகளை குறைப்பதற்கு சமையலில் அன்றாடம் பயன்படுத்துவது பூண்டும்,

வெங்காயம் ஆகியவை சோம்பு கலந்த தண்ணீரை குடிக்கலாம்.

 241 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *