உடம்பை குறைக்க கொள்ளு செய்யும் அற்புதம்!
உடம்பை குறைக்க கொள்ளு செய்யும் அற்புதம்! கொள்ளு ஒரு வகை பயறு வகையாக இருக்குதுங்க. இதற்கு கொள், காணம், முதிரை என்று வேறு பல பெயர்களும் இருக்குதுங்க.
இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் என்று பெயர் இருக்குதுங்க.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக்கூடியது கொள்ளு பருப்பு என்பதால் அதனை கடினமான பணிகளை செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் உணவாக அளித்து இருக்காங்க.
குதிரைகள் பல மயில் தூரம் தொடர்ந்து ஓடும் சக்தியை அவை உண்ணும் கொள்ளு பருப்பில் இருந்து எடுத்துக் கொள்ளுதுங்க.
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையை குறைப்பதோடுவாடாமல்லையின் அற்புத பலன்கள் : உடலுக்கு அதிக வலுவை கொடுக்கக் கூடியதுங்க.
கொள்ளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் கொள்ளில் புரதச்சத்து ,நார்ச்சத்து, மினரல் சத்து ,இரும்புச்சத்து மாவுச்சத்து ,தாது பொருட்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்த உணவுப்பொருள் ஆகும்.
கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டும் இருக்குதுங்க.
உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும் தன்மை கொண்டதுங்க.
உடம்பை குறைக்க கொள்ளு செய்யும் அற்புதம்!
கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்குங்க.
மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல் வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும்
கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்கு பின் ஏற்படும் உடல் அலர்ஜியையும் குறைக்குங்க.
கொள்ளு பருப்பை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் https://youtu.be/qJGhwk0FdKIஉடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்
தன்மை கொண்டதுங்க. அதேபோல் ப*** சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளு பருப்புக்கு உண்டுங்க.
மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது கொள்ளு பருப்பை ஊற வைக்கும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை அரைத்து பொடி செய்து ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்குங்க.
அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படுங்க.
பருப்பை ஊறவைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடுங்க. அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளும் பருப்புக்கு உண்டுங்க.
அதிக அளவு மாவுச்சத்து உள்ளது கொள்ளு பருப்பை ஊறவைத்தும் சாப்பிடலாம் வரறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும் தன்மை கொண்டதுங்க. உடல் உறுப்புகளையும் பலப்படுத்துங்க.
வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் தன்மை கொண்டதுங்க.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும் தன்மை கொண்டதுங்க.
பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பாசியை தூண்டுவதுடன் தாதுவை பலப்படுத்தும் தன்மை கொண்டதுங்க.