உக்கிர தெய்வப் படத்தை வீட்டில் வைக்கலாமா??
உக்கிர தெய்வப் படத்தை வீட்டில் வைக்கலாமா?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். உக்கிரமான தெய்வங்களோட படத்த நம்மளோட பூஜை அறையில வைக்கலாமா அப்படி என்ற கேள்விக்கான பதிலை பத்திதான் இந்த பதிவுல தெரிஞ்சுக்க போறோம்.
கடவுள் அப்படிங்கறவங்க தூணிலும் இருப்பாங்க. துரும்பிலும் இருப்பாங்க சில தெய்வங்களோட படங்கள் நம்மளோட வீட்டோட பூஜை அறையில வைத்திருப்பது சாஸ்திரப்படி முறை கிடையாது .
வீட்டில் எந்த மாதிரியான சாமி படங்களை வைக்கலாம் அப்படின்றத பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்
விநாயகரும் ,வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஸ்ரீ லட்சுமியுடன் கூடிய நாராயணன் அம்பியுடன் இருக்கக்கூடிய உக்கிர தெய்வப் படத்தை சிவபெருமான் பசு பத்தினியுடன் கூடிய கிருஷ்ணர் உருவத்துடன்
காணப்படக்கூடிய படங்கள் என்றால் காமாட்சி மீனாட்சி விசாலாட்சி லலிதாம்பாள் அஷ்டலட்சுமி
இது தவிர பானலிங்கம் சிவலிங்கம் வைக்க கூடாத படங்கள் அப்படின்னுஅமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் ! கேட்டிங்கனா உக்கிர வடிவம் கொண்ட காளியம்மன் மகிஷாசுரமர்த்தினி ஆஞ்சநேயர் நரசிம்மமூர்த்தி தனித்த கிருஷ்ணர்,
முருகர் பிரத்தியங்கிரா தேவி சரபமூர்த்தி இந்த படங்களை நம்மளோட வீட்டு பூச்சி அறையில் வைக்க கூடாது
மூக்கிர தெய்வங்கள் நம்முடைய குலதெய்வமா இருக்கக்கூடிய பட்சத்துல அந்த சாமி படங்களை நம்மளோட பூஜை அறை
எல்லாம் வச்சுக்கலாம் உடைந்த படங்கள் சேர்ந்து சாமி சிலை இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடாது
கடலிலோ இல்லை ஆற்றிலோ கோவில்களிலோ ஏரிலையோ அதை விட்டுடணும். நம்மளுடைய முன்னோர்களோட படங்களை தனியா தான் இருக்கணும் பூஜை அறையில் சாமிக்கு சமமா வைக்க கூடாது
ஒரு ஜான் மேல் உள்ள விக்கிரகங்கள் வைப்பதாய் இருந்துச்சுன்னா கண்டிப்பா தினசரிhttps://youtu.be/KNPDUAdyWRA அண்ணன் வைத்து பூஜை செய்யணும்
டெய்லியும் இல்லை வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்யணும் அப்படின்னு சாஸ்திரத்துல சொல்லப்பட்டு இருக்கு.
சக்தி உபாசகர்கள் மட்டும் ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜிக்க தகுதி இருக்கவங்க அப்படின்னு சொல்லுவாங்க
வீட்டுல வலம்புரி சங்கு இருந்துச்சுன்னா அந்த சங்குல அரிசி ஜலம் வைத்து பூஜை செய்யணும் சங்க எது போடாமல்
இருக்கக்கூடிய பட்சத்துல கமுத்தி வைக்கலாம் சங்கோட நுனி கிழக்கு திசை நோக்கி தான் இருக்கணும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே