ஈசனே எறும்பு வடிவில் அருளும் அதிசய கோவில்
ஈசனே எறும்பு வடிவில் அருளும் அதிசய கோவில் !திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம்.
அண்டங்கள் அனைத்தும் சிவமயம் உடையது என்று சொல்வார்கள் இந்த உலகத்தில் சிவபெருமானுடைய கோவில்கள்ல பெரும்பாலும் சிவன் லிங்க மூர்த்தி வடிவிலேயே வழிபடப்படுகிறார்
ஆனால் எறும்புகள் புற்று வடிவில் லிங்கம் வழிபாடு மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு கோவில் நம்ம தமிழகத்தில் இருக்கிறது
சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல பழமையான ஒரு மலைக்கு விலாகவாராகி அம்மன் வழிபாட்டு முறை ! திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் இருக்கிறது

இந்த கோவிலுடைய இறைவன் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்துருளி எறும்பீஸ்வரர் என்றும் அம்பாள் நறுங்குழல் நாயகி சௌந்தர நாயகி ஆகிய பெயர்கள் வழங்கப்படுகிறார்
கோவிலினுடைய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது முக்காலங்களில் திருவரும்பியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது
புராணங்களின்படி தாரகாசுரன் என்கிற அசுரன் தேவர்களையும் மிரட்டி வந்தபோது பிரமதேவர்கள் உடைய அறிவுரைப்படி எல்லா தேவர்களும் இந்த தல சிவபெருமானை வழிபட
இங்கு வந்தபோது ஆசிரியர்கள் கண்களில் படாமல் இருக்க தேவர்கள் அனைவரும் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமான வழிபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது
எறும்புகளால் வழிபடப்பட்ட இந்த தல சிவன் அன்று முதல் எறும்பு ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்
இந்த கோவிலினுடைய மூலவரான சுயம்புலிங்கமான சிவபெருமான் எறும்புகள் புற்று வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகங்கள் செய்ய செய்யாமல் என்னை காப்பு செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது

ஈசனே இடது புறமாக சாய்ந்தபடி இருக்கும் இந்த புற்று லிங்கத்தின் மத்தியில் https://youtu.be/xNDghDTyPCMஒரு பிளவு இருக்கிறது ஆனால் சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது லிங்கம் ஒன்றாக இருப்பது போல காட்சியளிக்கும் இதில் வலது புறம் இருக்கும்
புற்றுப்பகுதி சிவன் அம்சமாகவும் இடது புறம் இருக்கக்கூடிய புற்றுப் பகுதி அம்பாளினுடைய அம்சமாகவும் பார்த்து வழிபடப்படுகிறது புற்று லிங்கத்திற்கு சிவசக்தி லிங்கம் என்றும் ஒரு பெயர் உண்டு
தினமும் இந்த கோவிலினுடைய பூஜையின் போது சாமிக்கு படைக்கப்படக்கூடிய நீ வீடியோ பொருட்களை எறும்புகள் வரிசையாக வந்து எடுத்து செல்லும் என்றும் சிவபெருமானே எறும்புகள் வடிவில் வந்து தரிசனம் தருகிறார்

பிரகாரத்தில் மிகவும் முக்கியமான இருக்கக்கூடிய சொர்ண கால பைரவர் சன்னதியும் நேர் எதிரே கஜலட்சுமி சொன்னதையும் இருக்கிற ஒரே நேரத்தில் இந்த இரு தெய்வங்களையும் வழிபட்டு வந்தால் மிகப்பெரிய நன்மைகளும் கவலைகள் நீங்கி நிம்மதியும் ஐஸ்வரியமும் கிடைக்கும் என்று சொல்லப்படுது
இங்கு அம்பாளுடைய நறுமணம் வீசக்கூடிய கூந்தலும் இருப்பதால் நறுங்குழல் நாயகி என்று அழைக்கஇக்கோயிலில் அம்பாளுக்கு தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது.

சந்நிதியின் முன்புறம் முன்பு வழிபடப்பட்ட அம்பாளின் சிலை இருக்கிறது. சிவனின் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவரின் முகம் கோபமாகவும், மற்றொருவரின் முகம் சாந்தமாகவும் இருக்கிறது.
இக்கோயிலுக்கு கோபம், ஆத்திர உணர்வோடு வருபவர்களும் இறைவனை வழிபட்ட பின்பு மிகவும் சாந்தமானவர்களாகிறார்கள் என்பதை இது உணர்த்துவதாக கூறப்படுகிறது