இவர் தான் துன்பத்திற்கு காரணம் ?
இவர் தான் நம்மளுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு யார் காரணம் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி பெருக நம்ம தவறாம செய்யக்கூடிய ஐந்து விஷயங்கள் என்னென்ன அந்த ஐந்து விஷயம் பத்தி தான் பாக்க போறோம்
பொதுவாக ஒரு மனிதன் உச்சகட்ட கொடுமையை அனுபவிப்பதற்கும் கடும் துன்பத்துல வாடி வதங்குவதற்கும் காரணம் ஒருவராக தான் இருப்பாராம்.
அதே சமயத்துல ஒருவர் செல்வாதிபதியாகவும் சர்வாதிகாரியாகவும் மஞ்சள் யார் சாப்பிடக்கூடாது தெரியுமா ?திகழ்வதற்கு காரணமும் இவர்தான்னு சொல்லப்படுறாங்க
இவர் தான் ஒருவர் நன்றாக வாழ்வதற்கும் நலிந்த நிலையில் வாழ்வதற்கும் காரணம் இருக்கும்
இவரின் பிடியிலிருந்து எளிதாக தப்பிக்கக்கூடிய ஐந்து வழிகள் அப்படின்னு சாஸ்திரங்களில் சொல்லப்படுதே நவகிரகங்கள் ஒரு மனிதனை ஆட்டிப் படித்துக் கொண்டிருக்கிறது
அதில் சனி கிரகம் ரொம்பவே மோசமான கிரகம் தான் சனிக்கிரகம் நம்மளுடைய பாவ கணக்குகளையும் புண்ணிய கணக்குகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு
அதற்கு ஏற்ப நம்மை பொம்மை போல இயக்கிக் கொண்டிருக்கும் நியாயமான ஒரு கிரகம்னு சொல்லப்படுதே
இதனாலதான் நம்ம செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் தவிர செய்யாத தவறுக்கு கிடையாது நீ சொல்லலாம்
சனி பகவான் நியாயம் நீதி தவறாமல் நடந்து கொள்பவர் அவருக்கு நம்https://youtu.be/NEteATVG1Gcம செய்யக்கூடிய தவறுகள் எவ்வளவு முக்கியமோ அதேபோலத்தான் செய்யக்கூடிய புண்ணியங்களும் அவ்வளவு முக்கியமாக எடுத்துக் கொள்வார்.
புண்ணியங்களுக்கு ஏற்ப நம்மை மகிழ்ச்சியில் திக்கும் உட்காட்டவும் வைத்து விடுவார்,
ஒரு முறை ஒரு ராசி சுற்றிவர 30 ஆண்டுகள் இவர் எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுதே
30 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் துன்பத்தியோ அல்லது மகிழ்ச்சியோ நிரந்தரமாக அனுபவிப்பது கிடையாது
சனி பகவான் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் அழியாது இருக்கக் கூடியவர்
இவருடைய பிடியிலிருந்து நம்ம தப்பிக்க வேண்டும் என்றால் கஷ்டத்தில் இருக்கக்கூடிய திருநங்கை போன்றவர்களின்
நாடி சென்று அவர்களை துன்பம் அறிந்து அவங்களுக்கு தேவையான உதவி செய்தால் சனிபகவானுடைய அருளை நம்மளால பெற முடியும்னே சொல்லப்படுறாங்க
காகை வாகனமாகக் கொண்ட சனிபகவான் நல்ல நாள் விசேஷம் அமாவாசை போன்ற நாட்கள் மட்டும் இல்லாம
தினமுமே நம்ம சாப்பிடுவதற்கு முன்னால ஒரு கைப்பிடி சாப்பாட்டை சனிபகவானுடைய வாகனமான காகத்திற்கு வைத்த பிறகு தான் நம்ம சாப்பிடுவது
நம்மளுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் குறைய ஆரம்பிக்கும் சொல்லப்படுது
சனிபகவானை முடவன் மந்தன் நொண்டி இப்படியெல்லாம் சொல்லி நம்ம கேள்விப்பட்டிருப்போம்
இதனால மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானவங்களுமே அதிக பேர் இருக்காங்க இவர் கருப்பு நிறமாக இருப்பதால் பலமுறை வருத்தப்பட்டு இருக்காரு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது
அவர்களுக்கு உதவக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது போன்றவற்றை செய்தோம் அப்படினா சனி பகவான் ரொம்பவே மகிழ்ச்சி அடைவாராம் அது மட்டும் இல்லாம யாரையும் இழிவாக பார்க்காமல் இருப்பதும்
சனிபகவானுக்கு பிடித்த குணமாகவே சொல்லப்படுது. ஒருவருடைய நிறமும் அவங்களுடைய அங்கீனத்தை கிண்டல் செய்பவர்கள் கண்டிப்பாக சனிபகவானை விட்டு வைப்பது கிடையவே கிடையாது