இறை சக்தியை உணர இப்படி வழிபாடு செய்யுங்கள்
இறை சக்தியை உணர இப்படி வழிபாடு செய்யுங்கள் ! இந்த பதிவுல இறைவனை நம்ம எப்படி வழிபாடு செய்தோம் அப்படினா இறை சக்தியை நம்மளால உணர முடியும் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவாக இதிகாசங்கள் புராணங்கள் சினிமா எப்படி கற்பனையான விஷயங்கள் மட்டும் தான் நம்ம கடவுளை பார்த்திருப்போம்.
இந்த பூமியில மனிதப்பிறவி எடுத்து நிஜத்துல இறைவனை நேரடியாக நம்ம பார்த்ததே கிடையாது சிலையாக திருவுருவமாக மட்டும்தான் நம்மை இறைவனை பார்த்திருப்போம் வழிபாடுகளும் செய்திருப்போம்.
இறை சக்தியை உணர நம்மளுடைய முன்னோர்கள் காட்டிக்கொடுத்த வழியில வழிபாடுஇரும்புசத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் செய்துட்டு வரும் அந்த இறைவனை இந்த ஜென்மம் நிறைவதற்குள் இறைவனை பார்க்க வேண்டும்
அப்படின்னா இறைசக்தி உணர வேண்டும் அப்படின்னா நம்மளுடைய வீட்டில எப்படி இறைவழி பாடம் மேற்கொள்ள வேண்டும் இறைவனை உணர்வது என்பது அவ்வளவு பெரிய கஷ்டம் எல்லாம் கிடையாது
மிக சுலபமான ஒரு விஷயம்னே கூட சொல்லலாம் நம்மை எப்படி நமக்கு பிடித்தவங்க
கிட்ட நம்மளுக்கு பிடித்த உறவுகளிடம் பழகு ரோமோ அதேபோலத்தான் இறைவனிடமும் பழக வேண்டும்
காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று இறைவனுக்கு வணக்கம் சொல்லி மானசீகமாக மனதார இறைவனிடம் உரையாட வேண்டும்
எப்படி காலையில் எழுந்து நம்மை நாமே சுத்தம் செய்து கொள்கிறோமோhttps://youtu.be/IZlPOQLiOFU அதே போல பூச்சி அடையுமே சுத்தம் செய்துவிட்டு பூஜையில் விளக்கேற்றி வைத்துவிட்டு இறைவன் சாப்பிட உங்களால் முடிந்த பிரசாதத்தையும் வைக்கலாம்
இரண்டு கற்கண்டு ஒரு பெயர்ச்சம் பழம், அல்லது ஒரு வாழைப்பழம் இப்படி எதுவாக இருந்தாலும் சரி இறைவன் சாப்பிடுவதற்கு பாசமாக வைத்துவிடலாம்.
பிரசாதமாக வைக்க எதுவுமே இல்லாத சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்தால் கூட போதும் இறைவனுக்கு பஞ்ச பாத்திரத்தில் பருகுவதற்காக சுத்தமான தீர்த்தத்தை வைக்கலாம்
மனதார இறைவனிடம் அன்போடும் பாசத்தோடும் வாய் விட்டு பேசினால் மனதோடு பேசினாலும் சரி உங்களுடைய கஷ்டங்களை நண்பரிடம் பகிர்வது போல பகிர்ந்து கொள்ளலாம்.
அன்றைய தினம் முக்கியமான வேலைகளை செய்ய போகிறீர்களோ அதை எல்லாம் இறைவனிடம் சொல்லி விடுங்கள்
அதற்கு பிறகு இறைவனுக்கு நீங்கள் வைத்த பிரசாதத்தை சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரமும் கொடுக்க வேண்டும்
பொதுவான அமையப்போமே இறைவனுக்காக வைக்கப்பட்ட பிரசாதத்தில் இனிப்பு சுவையோ உப்பு சுவையோ, புளிப்பு சுவையோ
குறைவா தான் இருக்கும் இதற்கு காரணம் நம்ம சமைக்கும்போது எல்லாவற்றையுமே குறைவாக போட்டு சமைப்பது கிடையாது
இறைவன் ஆத்மார்த்தமாக நீங்கள் வைக்கக்கூடிய பிரசாதத்தை சாப்பிடுவார் அப்படின்றது அர்த்தமாகவே சொல்லப்படுது.
இப்படி இறைவனால் சாப்பிடப்பட்ட அந்த பிரசாதத்தால் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருமே சாப்பிடலாம் பஞ்ச பாத்திரத்தில் வைத்த தீர்த்தத்தை எல்லோருமே சிறு தரவும் பருகவும் செய்யலாம்
இறைவன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கையோடு செய் வழிப்பாட்டு முறையை செய்துட்டு வந்தோம் அப்படினா கூடிய சீக்கிரம் இறை சக்தியை உங்களால உணர முடியும்