இருமுடி சுமந்த முதல் நபர் யார் தெரியுமா?

Spread the love

இருமுடி சுமந்த முதல் நபர் யார் தெரியுமா? ஐயப்பனுடைய திருமேனிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக கொடுக்கப்படக்கூடிய நெய் அடுத்த ஆண்டு சபரிமலை யாத்திரை செல்லும் வரை கூட அதே நறுமணம் மாறாமல் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று சொல்லுவாங்க .

இந்த நீயே ஒரு மண்டலம் மருந்தாக எடுத்துக் கொண்டார் தீராத நோய் அனைத்தும் தீரும் என்பது நடக்கக்கூடிய ஒரு அதிசயம்

பல அதிசயங்கள் சபரிமலை ஐயப்பன் நிகழ்த்தி இருக்கிறார்.

இருமுடி சுமந்த முதல் நபர் யார் என்றால் பந்தள மன்னனுக்கு வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற திருநாமத்துடன் வளர்ந்த சுவாமி ஐயப்பன்

தன்னுடைய தந்தையை பிரிந்து சபரிமலையில் தவம் செய்ய புறப்பட்டார்

அப்போது தந்தையான பந்தள மன்னன் பணப்பகுதிக்கு செல்லும் மகனுக்கு பசிக்குமே திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !என்பதற்காக உடனே சாப்பிட கூடிய வகையிலான உணவுகளை ஒரு பகுதியாகவும்

நீண்ட நாட்கள் கெட்டுப் போகாத வகையில் நெய்யினால் செய்யப்பட்ட உணவுகளை ஒரு பகுதியாகவும் வைத்து இரண்டு முடிகளாக கட்டிக் கொடுத்த அனுப்பினாராம்

சபரிமலை பம்பா இருமுடி ghee coconut feedback 25.12.21 | tamil | chrome tech  official channel | 12/21, Ghee, The creator

இருமுடி சுமந்து சபரிமலை யாத்திரை துவங்கிய முதல் நபர் அந்த சுவாமி ஐயப்பனே என்று இதன் மூலமாக நமக்கு புரிய வருகிறது என்றால் எனக்கு வயதாகிவிட்டது  உன்னை காண வேண்டுமானால் வனத்திற்குள் எப்படி அப்பா வருவது என பந்தள மன்னன் ஐயப்பனிடம் கேட்டாராம்

அதற்கு சுவாமி ஐயப்பன் நீங்கள் என்னை காண வரும் போது பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை கருடன் வழி காட்டுவார் என பதிலளித்தார்

பந்தள மன்னன் ஐயப்பனை காண வரும் போதெல்லாம் ஐயப்பனுடைய ஆபரணங்களை எடுத்து வந்து அவருக்கு அணிவித்து அழகு பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டாராம்

அவர் புறப்படும் போது கருடனும் வழிகாட்டியப்படியே வருவாராம் அன்று துவங்கி இன்று https://youtu.be/8-oeM_bYFi8வரை ஆண்டுக்கு ஒரு முறை மகரஜோதி நாளன்று பந்தலத்திலிருந்து ஐயப்பனுடைய திருவாபரண பெட்டி புறப்படும் சமயத்தில் கருடன் வந்து வழி காட்டுவார்

இன்றைக்கும் கருடன் வழிகாட்டு வரக்கூடிய நிகழ்வு கேரளத்தில் நடந்து கொண்டு இருக்கிறது கருட பகவானே வந்து வழி காட்டுவதாக நம்பப்படுகிறது.


வயதான பந்தள மன்னன் மலையேற சிரமப்பட்டு மலை ஏறி வந்ததால் நாளடைவில் அதுவே ஐயப்பனாய் மாறி இருக்கிறது என்றும் கருத்து இருக்கிறது

நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகக்கூடாது என ஐயப்பனுக்காக பந்தள மன்னன் எடுத்துச் சென்ற அரவணை பாயாசம் உன்னி அப்பம் போன்றவைகளே தற்போது வரை சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது 

பந்தள தேசத்தின் மன்னனின் மகனாக ஐயப்பன் வளர்ந்த காரணத்தால் ஆரம்பத்தில் சபரிமலை யாத்திரை என்பதும், ஐயப்ப வழிபாடு என்பதும் கேரள மாநிலத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு வழிபாட்டு முறையாக இருந்தது.

அப்போதெல்லாம் மாதத்தின் கடைசி நாளில் நடைதிறக்கப்படும் போது 20 பேர் என்ற அளவிலும், மண்டல பூஜையின் போது அதிகபட்சமாக 1000 பேர் வரையிலும் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *